அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

Simran - S. J. Suryah

சமீப காலமாக பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது திரையரங்குகளில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது அஜித்தின் வாலி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் 1999 இல் வெளியானது. READ MORE – வெளியானது ‘STR 48’ ப்ரோமோ வீடியோ? ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு!  இப்படம் வெளியாகி 24 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. … Read more

அஜித்தின் வாலி படத்தால் நீதிமன்றம் வரை சென்ற எஸ்.ஜே.சூர்யா.! ஏமாற்றமளித்த தீர்ப்பு.!

வாலி படத்தின் ஹிந்தி ரீமேக்கை எதிர்த்து இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரவில்லை. அஜித் இரட்டை வேடத்தில் நடித்து 1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இது தான் இவரது முதல் திரைப்படம். படத்தின் கதை எப்படி இருந்தாலும், அதனை தனது இளமையான திரைக்கதை மூலம் அனைவரும் ரசிக்கும் படி திறமையாக இயக்கி … Read more

வாலி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

வாலி திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தவர் நடிகை மீனா என்று கூறப்படுகிறது.  கடந்த 1999 ஆம் ஆண்டு இயகுனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி.இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக், தேவி ப்ரியா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடித்த … Read more