அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

Simran - S. J. Suryah

சமீப காலமாக பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது திரையரங்குகளில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது அஜித்தின் வாலி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் 1999 இல் வெளியானது. READ MORE – வெளியானது ‘STR 48’ ப்ரோமோ வீடியோ? ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு!  இப்படம் வெளியாகி 24 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. … Read more

போலீஸாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா…கலக்கும் நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ் வீடியோ.!

saripodhaa sanivaaram

நடிகர்கள் நானி மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து வரும் “சரிபோதா சனிவாரம்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நானியின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின்  க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். க்ளிம்ப்ஸ் வீடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த படம் தமிழ், … Read more

D-51 படத்தில் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் தனுஷ் – எஸ்.ஜே.சூர்யா.!

DHANUSH - SJ SURYA

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து, தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தாற்காலிகமாக D50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதனை தவிர இந்த படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், தனுஷ் மீண்டும் இயக்குனர் அவதாரத்தை வெளிப்படுத்தும் வகையில், தனது பேக் டு பேக் படங்கள் குறித்து விவரங்களை அறிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் … Read more

நம்ம லெவலே வேற! சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா!

S. J. Suryah

இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் எஸ்.ஜே . சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே . சூர்யா பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதன் காரணமாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய … Read more

நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்…முதல் முறையாக மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில், RC 15, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இதனை தவிர்த்து ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 54 வயதான எஸ்.ஜே. சூர்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருக்கு எப்போது தான் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் காத்துள்ள நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் … Read more

மாஸ்டர் பவானியுடன் நேரடியாக மோதும் மாநாடு தனுஷ்கோடி.!

இயக்குனராக இருந்து நடிகராக வந்து எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தில் கடைசியாகப் நடித்தார். தற்போது, தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார். எஸ் ஜெ சூர்யாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கடமையைச் செய்’ திரைப்படம் மே மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்பொதுன், சில காரணங்களால் தேதி மாற்றி படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Happy to announce that our movie ‘KADAMAIYAI SEI’ … Read more

7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலிற்கு வில்லனாக நடித்து வருகிறார். என்னதான், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வந்தாலும், பல ரசிகர்கள் வாலி, குஷி, போன்ற ஹிட் படங்களை போல ஒரு படம் இயக்கி மீண்டும் ஒரு பெரிய ஹீட் கொடுப்பாரா என காத்துள்ளனர். அந்த வகையில், அதற்கான தகவல் … Read more

வில்லனாக மிரட்டியாச்சு.! மீண்டும் இயக்குனராக மிரட்ட வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.!

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என களமிறங்கியவர் எஸ்.ஜே.சூர்யா. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் படங்களை இயக்க தொடங்கினார். அதன்படி , விஜய் வைத்து குஷி, அஜித்தை வைத்து வாலி ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின், அவரே இயக்கி  ” நியூ” படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இறைவி திரைப்படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார். … Read more