நண்பர்களே அது உண்மை இல்லை! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!

selvaraghavan

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தினை அவரே இயக்கி அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி … Read more

மிரட்டல் லுக்கில் தனுஷ்! வெளியானது ‘D50’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

D50 is Raayan

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து தனுஷின் 50-வது திரைப்படம் அவருக்கு அடுத்ததாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிமாக d50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தினை நடிகர் தனுஷே இயக்கி உள்ளார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தனுஷ் இயக்கம் 2-வது திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு முன்பு பவர் பாண்டி … Read more

D50 FIRST LOOK ! தனுஷ் கொடுத்த மிரட்டல் அப்டேட்!

D50 FIRST LOOK

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில், அவர் தனது 50-வது திரைப்படத்தை அவரே தான் இயக்கி அவரே தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்தை தனுஷ் இயக்குவதாக மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு தற்காலிகமாக D50 என்று தலைப்பும் வைக்கப்பட்டுஇருந்தது . ஆனால், இந்த திரைபடத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் படத்திற்கு தலைப்பு என்ன படத்திற்கு … Read more

D-51 படத்தில் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் தனுஷ் – எஸ்.ஜே.சூர்யா.!

DHANUSH - SJ SURYA

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து, தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தாற்காலிகமாக D50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதனை தவிர இந்த படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், தனுஷ் மீண்டும் இயக்குனர் அவதாரத்தை வெளிப்படுத்தும் வகையில், தனது பேக் டு பேக் படங்கள் குறித்து விவரங்களை அறிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் … Read more

நம்ம லெவலே வேற! சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா!

S. J. Suryah

இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் எஸ்.ஜே . சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே . சூர்யா பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதன் காரணமாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய … Read more

சைலண்டாக கதையை முடித்த சம்பவம்…50வது படத்தின் அப்டேட் கொடுத்த தனுஷ்.!

D50 - Dhanush

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தற்பொழுது, தான் இயக்கி நடித்து வந்த 50-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பவர் பாண்டி படத்தைத் தொடர்ந்து, இது தனுஷ் இயக்கும் 2ஆவது படம் ஆகும். இதனையடுத்து சேகர் கம்முலா … Read more

D50-ஐ தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கும் தனுஷ்! இசையமைக்க போவது யார் தெரியுமா?

dhanush

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தாற்காலிகமாக D50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதனை தவிர இந்த படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் மொட்டை போட்டுகொண்டு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். படத்தை அவர் இயக்குவது மட்டுமின்றி அந்த திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து … Read more

போட்டிக்கு போட்டி…பழைய பாணியில் இறங்கடிக்க காத்திருக்கும் தனுஷ் – சிம்பு.!

simbu - dhansh

தமிழ் சினிமாவில் ரஜினி -கமல் மற்றும் விஜய் -அஜித் என்று இவர்களுடைய படங்களுக்கு இடையே போட்டி நிலவுவது போல் அதற்கு அடுத்தபடியாக, தனுஷ் –  சிம்புவிற்கு போட்டிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இருவருமே ஒன்றாக ஒரே ரேஞ்சில் நடித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில், இவர்களது திரைப்பயணத்தில் முக்கியமான தருணமாக 50 படமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த இரு நடிகர்களின் திரைப்படங்களும் 50-வதை நெருங்கியுள்ளது. அதன்படி, நடிகர் தனுஷின் 50-வது … Read more