போலீஸாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா…கலக்கும் நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ் வீடியோ.!

saripodhaa sanivaaram

நடிகர்கள் நானி மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து வரும் “சரிபோதா சனிவாரம்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நானியின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின்  க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். க்ளிம்ப்ஸ் வீடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த படம் தமிழ், … Read more

ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

FightClub

உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் … Read more

மக்களுடன் மண் தரையில் படுத்து உறங்கிய சிம்பு…!! வைரலாகும் புகைப்படம்..!!

நேற்று இரவு படமாக்கும் பொழுது நடிகர் சிம்பு அங்குள்ள மக்களுடன் மண் தரையில் தூங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை, கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்மரமாக EVP City ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று … Read more