போலீஸாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா…கலக்கும் நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ் வீடியோ.!

saripodhaa sanivaaram

நடிகர்கள் நானி மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து வரும் “சரிபோதா சனிவாரம்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நானியின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின்  க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். க்ளிம்ப்ஸ் வீடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த படம் தமிழ், … Read more

நம்ம லெவலே வேற! சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா!

S. J. Suryah

இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் எஸ்.ஜே . சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே . சூர்யா பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதன் காரணமாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய … Read more