ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Jigarthanda On Netflix

டிசம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா என்ற வெற்றி திரைப்படத்தை வழங்கினார். தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரில் வேறொரு ஜெனரில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பிளாக் பஸ்டர் படத்தை வழங்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் … Read more

நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்…முதல் முறையாக மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில், RC 15, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இதனை தவிர்த்து ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 54 வயதான எஸ்.ஜே. சூர்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருக்கு எப்போது தான் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் காத்துள்ள நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் … Read more

கடமையை செய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் பொம்மை, கடமையை செய் ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது. இந்த படத்தினை ‘முத்தின கத்தரிக்காய்’ பட இயக்குனரான வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான … Read more

மாநாடு படத்துல மாஸ் கிடைத்தது.! டான் படத்தில்….நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் தனுஷ் கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார். மாநாடு படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இந்த படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் … Read more

சைக்கோ த்ரில்லரில் மிரட்டும் “பொம்மை”.! அசத்தலான டிரைலர் இதோ..

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட  இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில், படத்திற்கான … Read more

7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலிற்கு வில்லனாக நடித்து வருகிறார். என்னதான், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வந்தாலும், பல ரசிகர்கள் வாலி, குஷி, போன்ற ஹிட் படங்களை போல ஒரு படம் இயக்கி மீண்டும் ஒரு பெரிய ஹீட் கொடுப்பாரா என காத்துள்ளனர். அந்த வகையில், அதற்கான தகவல் … Read more

பொம்மை பின்னணி இசை டாப் கிளாஸ் – எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “பொம்மை படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளேன். படத்திற்கு யுவன் சார் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். … Read more

பொம்மை படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து. ரிலீஸ்-ஆக தயாராக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகாமல் உள்ளது. படம் எப்போது … Read more

வில்லனாக மிரட்டியாச்சு.! மீண்டும் இயக்குனராக மிரட்ட வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.!

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என களமிறங்கியவர் எஸ்.ஜே.சூர்யா. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் படங்களை இயக்க தொடங்கினார். அதன்படி , விஜய் வைத்து குஷி, அஜித்தை வைத்து வாலி ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின், அவரே இயக்கி  ” நியூ” படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இறைவி திரைப்படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார். … Read more

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் தமிழக வசூல் நிலவரம்.!

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை ரூ.4கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.திகில் கலந்த ஹாரர் படமாக உருவான இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. தற்போது … Read more