ராக்ஸ்டார் அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.!

இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தில் இருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. டாக்டர் படத்தில் அதிரி புதிரி ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை குறைய விடாமல் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுத்து கொடுத்து ரசிகர்களை எதிர்நோக்கி காத்திருக்க வைத்திருக்கிறது படக்குழு. சிவகார்த்திகேயன் அடுத்து டான் எனும் திரைப்படத்தில் … Read more

பீஸ்ட் மாஸ் அப்டேட்.! தளபதி விஜயின் ஷூட்டிங்கும் முடிந்தது.! தீயாய் பரவும் வைரல் புகைப்படம்.!

பீஸ்ட் பட ஷூட்டில் விஜய் பட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அதனை குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு, பின்னர் சென்னையில் செட் அமைத்து ஷூட்டிங் எடுத்து வந்தனர். … Read more

மீண்டும் களமிறங்கும் ஆலுமா டோலுமா மாஸ் காம்போ.! தல61 தெறிக்கவிடும் அப்டேட்.!

தல அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவதும், அதனை போனி கபூர் தயாரிக்க உள்ளதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாம். கடந்த 2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடும் மழையிலும் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வேதாளம். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் ஆலுமா டோலுமா பாடலும், தீம் மியூசிக்கும் அதற்கு ஏற்ற தல அஜித்தின் மாஸான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸும் பெரிதும் உதவியது. தல அஜித் தற்போது … Read more

மாஸான பீஸ்ட் அப்டேட்.! மோசமான அரசியல்வாதியாக களமிறங்கும் பிரபல இயக்குனர்.!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைத்து பட ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது … Read more

மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்… அப்போ இயக்குனர் தனுஷின் திரைப்படம் என்னாச்சி??

தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதனை தொடர்ந்து, … Read more

தளபதி 65 : மூன்றாவது முறையாக தளபதியுடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்.!

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது . ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா … Read more

மாஸ்டர் படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கும் முக்கிய பிரபலம்.!

விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு அனிருத் அவர்கள் சிறப்பாக வந்துள்ளதாகவும், திரையரங்குகளில் பார்க்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து … Read more

6மில்லியன் பார்வையாளர்களை தெறிக்கவிட்ட ‘Chellamma’ பாடல்.!

சிவக்கார்த்திகேயனின் Chellamma பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் … Read more

10மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய ‘ஏய் பாக்கு வெத்தல’ பாடல்.!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடல் 10மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தாராள பிரபு படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. கருவுறாமை கிளினிக்கிற்கு விந்து தானம் செய்யும் ஒரு பையனின் கதை தான் தாராள பிரபு . அனிருத் இசையமைப்பில் வெளியான … Read more

60 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய ‘குட்டி ஸ்டோரி’ பாடல்.!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திலுள்ள குட்டி ஸ்டோரி பாடல் யூடுபில் சாதனை படைத்துள்ளது. தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த … Read more