மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்… அப்போ இயக்குனர் தனுஷின் திரைப்படம் என்னாச்சி??

தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதனை தொடர்ந்து, … Read more

மெர்சலை தொடர்ந்து ‘இயக்குனர்’ தனுஷ் படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ்சினிமாவின் சில நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். அவர் தனது நடிப்பின் மூலம் கோலிவுட், பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, திரைப்படம் இயக்குவது என அனைத்திலும் வெற்றி கொடி நாட்டியவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த பா பாண்டி படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர் அடுத்ததாக நடிகர் நாகர்ஜூனாவை வைத்து படம் இயக்க உள்ளார். இதனை … Read more