முதல் நாள் டாப் லிஸ்ட்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.! விஜய், அஜித், தனுஷ், சிம்பு… முழு விவரம் இதோ…

தமிழில் இந்தாண்டு பல படங்கள் வெளியாகி வெற்றிகளை கண்டது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வெளியான டான், திருச்சிற்றம்பலம், தற்போது … Read more

அடி தூள்…19 நாட்களில் 100 கோடி..! வசூலில் மாஸ் காட்டும் “திருச்சிற்றம்பலம்”…!

நடிகர் தனுஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்தார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், ராசிக்கன்னா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவருமே தனக்கு  கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை … Read more

திருச்சிற்றம்பலம் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், ராசிக்கன்னா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் சூப்பரான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் … Read more

திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்துவிட்டு ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் அடிக்கடி நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவை அழைத்து அல்லது சமூக வலைதளங்களில் மூலம் பாராட்டி விடுவார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான விக்ரம், மாமனிதன் உள்ளிட்ட படங்களை பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்று, வசூலை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தையும் பார்த்துவிட்டு இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இதையும் படியுங்களேன்- தப்பு கணக்கு போட்ட தயாரிப்பாளர்… … Read more

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

தனுஷ் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் … Read more

அனிருத் குரலில் வெளியாக போகும் தனுஷ் பட பாடல்… இது ரெம்ப ஸ்பெஷல்..

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் … Read more

தனுஷ் குரலில்…அனிருத் இசையில்… மனதை உருக வைக்கும் “மேகம் கருக்காதா” பாடல்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான முதல் பாடலான “தாய் கிழவி” பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து தற்போது “மேகம் கருக்காதா” … Read more

திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாம் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் … Read more

7 வருடம் கழித்து வெளியாகும் முதல் DnA பாடல்.. தாய் கிழவி பாடல் வீடியோ இதோ…!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் ஹிட் தான் என்கிற அளவிற்கு ஹிட்களை கொடுத்த காம்போ என்றால் நடிகர் தனுஷ் – அனிருத் என்று கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான 3, வேலையில்லா பட்டதாரி, மாரி 1, தங்கமகன் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். இவர்கள் இருவரும் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு 5-வது முறையாக திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த … Read more

இந்த ஆகஸ்ட் மாதம் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.! வரிசை கட்டி நிற்கும் முன்னணி ஹீரோக்கள்….

இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் அணைத்து படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றே கூறலாம். ஏனென்றால், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக போகிறது. அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். 1.கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த … Read more