விஷாலின் அடுத்த படத்தில் பிரியா பவானி சங்கர் .!
விஷாலின் 31வது படத்தில் இணைகிறார் நடிகை பிரியா பவானி சங்கர் . தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு வந்த இவர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் காலெடுத்து அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாபியா. இப்படத்தில் அருண் விஜய், … Read more