வந்தான்..சுட்டான்..ரிப்பீட்டு! 2 ஆண்டுகளை நிறைவு செய்த ‘மாநாடு’ படத்தின் மொத்த கலெக்‌ஷன்!

Maanaadu

கடந்த 2021ல் நவம்பர் மாதம் இதே தேதியில் வெளியான நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய டைம் லூப் திரைப்படம், சிம்பு கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. டைம் லூப் பாணியில் வெளியான இப்படத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்க, … Read more

மாநாடு படம் வெளியாகும் போது நடந்த சம்பவங்கள்! கண்கலங்கிய கூல் சுரேஷ்!

str and cool suresh

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ் சிம்புவின் மாநாடு படத்தின் போது ‘சிம்புவின் மாநாடு எல்லாரும் வழியைவிடு” என்ற வசனத்தை பேசியது மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு எந்த படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று அங்கு அந்த படங்களை பற்றி பெருமையாக பேசி யூடியூப் ஸ்டார் என்ற பெயரையும் வாங்கினார். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து … Read more

மாநாடு படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளுமா டான்.!?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார்.  இந்த படம் ரசிகர்களுக்கு மதியொளி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல்  வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படம் வரும் ஜூன் 11-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் படம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு … Read more

அடி தூள்.! 110 கோடிகளை தாண்டிய மாநாடு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்சன், கருணாகரன், பிரேம் ஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சிம்புவிற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேலாக … Read more

நேற்று வெளியான வீடியோ இதற்காகத்தானா..? உண்மை தகவல் இதோ.!!

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதற்கிடையில் நடிகர் சிம்பு ஆட்டோக்காரர் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று … Read more

#BREAKING: மார்ச் 10 முதல் 12 வரை ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மாநாடு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும், அவற்றை சிறப்பாக செயல்படுத்தவும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது. மார்ச் 10-12ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல் முறையாக வனத்துறை அலுவலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

மாநாடு 100-வது நாள் கொண்டாட்டம்.! ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த STR.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் -24 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரிய தர்சன் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் பக்க பலமாக நடித்தார். மேலும், படத்தில் பிரேம்ஜி அமரன், கருணாகரன், அஞ்சேனா கிருத்தி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்புவிற்கு ஒரு … Read more

100 கோடி கிளப்பில் முதன்முறையாக சிம்பு.! மாநாடு வெற்றிகரமான 25வது நாள்.!

மாநாடு எனும் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகிவிட்டது. மேலும், இத்திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தற்போதைக்கு பிளாக் பஸ்டர் ஹிட் என்றால் அது அந்த 100 கோடி கிளப் தான். அந்த மைல் கல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்கள் எப்போது கடந்து 200, 300 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அந்த இடத்தை நோக்கி வளர்ந்து … Read more

மாநாடு படத்திற்க்கு போட்டி போடும் தெலுங்கு நடிகர்கள்.! படக்குழுவின் வேறு மாஸ்டர் பிளான்.?!

தெலுங்கு நடிகர் ரவி தேஜா மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஹைதிராபாத்தில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கு மாநாடு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி. இந்த செய்தியை நாமும் பல்வேறு விதங்களாக சொல்லிவிட்டோம். சிம்புவின் மாஸ் கம்பேக் திரைப்படம். வெங்கட் பிரபுவின் இன்னொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம். யுவனின் தெறிக்கவிடும் பின்னணி இசை, எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு என இன்னமும் மாநாடு ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் குறையவில்லை என்பதே உண்மை. இந்த திரைப்படம் … Read more

மாநாடு வெங்கட் பிரபுவின் மன்மத லீலை.! புத்தம் புது அப்டேட் இதோ.!

மாநாடு பட வேளைகளில் இருக்கும் போதே மன்மத லீலை எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் அந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் மாநாடு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சிம்புவுக்கு இது ஒரு மாஸ் கம்பேக் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு பெரிய ஹிட் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அடுத்து எந்த … Read more