மாநாடு படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளுமா டான்.!?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார்.  இந்த படம் ரசிகர்களுக்கு மதியொளி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல்  வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படம் வரும் ஜூன் 11-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் படம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு … Read more

அடி தூள்.! 110 கோடிகளை தாண்டிய மாநாடு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்சன், கருணாகரன், பிரேம் ஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சிம்புவிற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேலாக … Read more