புதிய சாதனை படைத்த விஜய்யின் ஆளப்போறான் தமிழன்..!

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது .

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மெர்சல் படத்தின் அமைந்துள்ள பாடல் ‘ஆளப்போறன் தமிழன் ‘ இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் .

Image result for mersal aalaporaan thamizhan
தமிழையும் , தமிழர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்த இப்பாடல் வெளியாகிய நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டது.
இந்த வரவேற்பு இன்றளவும் தொடர்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆளப்போறான் தமிழன் பாடல் இதுவரை யூடியூப்பில் 5 கோடி க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment