பாகுபலி ரஃபேல் நடால்… இது முடிவா.?! ஆரம்பமா.?!

டென்னிஸ் போட்டியின் மிக பெரிய தொடர்களில் ஒன்றாக கருதப்படும் விம்பிள்டன் கோப்பைக்கான தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு உள்ளார். இதில் இன்றைய ஆட்டத்தில் டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், அமெரிக்க வீரர் டைலர் பிரிட்ஸை கடுமையாக போராடி வீழ்த்தியுள்ளர். இதனை தொடர்ந்து விம்பிள்டன் நிர்வாகம் தனது இணையதள பக்கத்தில் நடால் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் பாகுபலி என எழுதியுள்ளது. ரஃபேல் நடால், கடுமையான வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு … Read more

பாகுபலி 3-ம் பாகம் வருமா? நடிகர் பிரபாஷ் விளக்கம்.!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரபாஷ். இதுவரை 2 பாகங்கள் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 3-வது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், தற்போது நடிகர் பிரபாஷ் பாகுபலி 3-வது பாகம் குறித்து பேசியுள்ளார். அதாவது, பிரபாஷ், பூஜா ஹேக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த … Read more

ஆசியா அளவிலான டாப் 10 ஹீரோக்களில் பிரபாஸ் முதலிடம்..!

ஆசியா அளவிலான டாப் 10 ஹீரோக்களில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தின் மூலமாக பிரபாஸ் பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இவர் ஒரு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.  மேலும், இவரது சம்பளம் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவியை விட அதிகம் ஆகியிருப்பதும் உண்மை. பாகுபலி படத்தின் மூலமாக இவரது படங்களின் வியாபார எல்லை மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இவர் தற்சமயம் ராதேசியாம், … Read more

பாகுபலி படத்தில் குழந்தையாக நடித்தவர் இவரா.! வைரலாகும் தற்போதைய புகைப்படம்.!

பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தான் பாகுபலி.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அதிலும் இதில் நடித்த அனைவருக்கும் பாகுபலி திரைப்படம் பெரிய திருப்பு முனையாகவும் ,மார்க்கெட்டையும் தேடி கொடுத்தது. அந்த வகையில் இந்த படத்தில் சிறு … Read more

பாகுபலி வசூலையும் இந்த திரைப்படம் அடித்து நொறுக்கும் .! ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து தயாரிப்பாளர்.!

பாகுபலி வசூலையும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடிக்கும் என்று ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி .இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது .இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட்டடித்தது .ரூ.600 கோடிக்கு மேல் முதல் பாகமும் ,ரூ.1500 கோடிக்கு மேல் இரண்டாம் பாகமும் வசூலில் அள்ளி குவித்து பிரமாண்ட … Read more

கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது சத்யராஜ் இல்லையாம்.! பிரபலம் ஓபன் டாக்.!

பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தை தான் என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், … Read more

பாகுபலி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர்கள் தானாம்…!

தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா ரகுபதி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிப்பதற்காக வேறு ஒரு சில … Read more

இயக்குனர் ராஜமெளவுலி இயக்கத்தில் நடிகை ஆலியா பட்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து இவர், ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இப்படமானது, ரூ.350 படிஜட்டில் உருவாகவுள்ளது. இப்படம் சுதத்ந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த இரண்டு வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது. இப்படத்தில், நடிகை ஆலியா பட் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் 2020-ல் வெளியாகவுள்ளதாக  கூறப்படுகிறது.

மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டான தோற்றத்தில் வலம் வரும் பாகுபலி பட நடிகை!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ரெண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம் மற்றும் கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பாகமதி. இப்படத்திற்கு பின் இவர் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்ததால், இவருக்கு பட … Read more

திக் திக் நிலைமையில் தான் தற்போது இருக்கிறேன் : நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் பல சாதனைகளை புரிந்து, பல கோடிகளை வசூல் செய்தது. நடிகர் பிரபாஸுக்கு பாகுபலி மற்றும் இதன் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்று தந்தது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சஹோ திரைப்படமானது இந்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அவர் கூறுகையில், பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆகும் … Read more