வரலாற்று சாதனை படைத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..

நடிகர் தளபதி விஜய் என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார்.

Image result for தளபதி விஜய்தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது தற்போது யு-டியூப் தான், ஒரு படத்திற்கு டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் என யு-டியூபில் வைரல் ஆனால் போதும்.

Image result for மெர்சல் விஜய்அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ என இரண்டுமே 40 மில்லியனை தாண்டியுள்ளது.

Image result for விஜய்இதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் சேர்த்து 7.5 லட்சம் தாண்டியுள்ளது, இதுவரை தென்னிந்தியாவிலேயே எந்த நடிகரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for விஜய்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment