குத்து பட நாயகிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !

சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாசிக்க ஆனந்த்.அந்த படத்திலேயே அவருக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு பெயர் உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் யாசிக்கா விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வில் கலந்துகொண்டுள்ளார்.இது இருக்கு மேலும் விளம்பரத்தை தேடித்தந்துள்ளது.இதனால் இவர் இப்பொது சினிமா உலகில் முன்னிலையில்  வலம் வருகிறார். பல முன்னணி இயக்குனர்களும் யாசிக்காவை வைத்து படம் எடுப்பதற்கு  ஆர்வமுடன் இருக்கின்றனர்.படத்திற்காக இவரை சந்திக்கும் … Read more

வசூல் மட்டுமல்ல, விருது வாங்குவதிலும் கெத்து காட்டி நிற்கும் மெர்சல்

தளபதி விஜயும், இயக்குனர் அட்லியும் தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இணைந்த திரைப்படம் மெர்சல். இப்படம் தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனைகள் புரிந்தது. இப்படம் விஜயின் திரைபயனத்தில் ஒரு மைல்கல். இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தை இயக்குனர் அட்லி நல்ல கருத்துகளுடன் கதையை நகர்த்தி இருப்பார். இதனால் இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் நடந்த எடிசன் விருது விழாவில் இது … Read more