தளபதியின் அடுத்த படத்தில் ஹீரோயின் சமந்தாவா? நயன்தாராவா? : குழப்பத்தில் அட்லி!!

சர்கார் படத்தின் சர்ச்சையான மெகா ஹிட்டை தொடர்ந்து, தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்க உள்ளார் தளபதி. அடுத்தப்படத்தை அட்லி இயக்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதும் முடிவாகிவிட்ணது. தற்போது அடுத்தகட்ட வேலையாக படத்தில் யார் தளபதியுடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் என்பதுதான். சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை இயக்குனர் அட்லி அவரது நண்பர்களான, விக்னேஷ் சிவன் , நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் கொண்டாடினார். ஒரு வேளை படத்தின் ஹீரோயின் நயன்தாராவோ என சிலர் முனுமுனுக்க, … Read more

தலயும் இல்ல! தளபதியும் இல்ல!! இங்கு நான் தான் மாஸ்!!! வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2!

சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை … Read more

தமிழ் சினிமாவில் ரெம்ப நல்லவர் இவர்தான் – நித்யா மேனன்! அப்போ விஜய்?!

தமிழில் ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் ஆகிய.படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, தமிழ் சினிமாவில் ரெம்ப ரெம்ப நல்ல நடிகர் சூர்யா தான். விஜய் மிகவும் அமைதியானவர் அவர் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு அமைதியாக இருப்பார் என கூறினார். DINASUVADU

16வயது பையனை பாலியல் துன்புறுத்தியதாக கங்கனாவின் மேக்கப்மேன் ஸ்பாட்டில் கைது!

பாகுபலி,  மெர்சல் படங்களின் கதாசிரியர் கே.வி.விஜேந்திர பிரசாத் கதை , திரைக்கதை எழுதி ‘தாம் தூம்’ கதாநாயகி கங்கணா ரனவத் நடித்துவரும் பிரமாண்ட திரைப்படம் மணிகர்னிகா. இப்படத்தை க்ரிஷ் மற்றும் கங்கணா ரனவ்தும் இயக்கி வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கங்கணாவிற்க்கு மேக்கப் மேனாக இருப்பவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த  Brendon Allister De Gee என்பவர். தற்போது இவர் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அவரது நாட்டை சேர்ந்த … Read more

மெர்சல் தளபதிக்கு கிடைத்த மற்றுமொரு மணிமகுடம்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் மெர்சல். இப்படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது. இப்படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஐரா (IARA) என்ற விருது வழங்கும் நிறுவனம் தற்போது நடிகர் விஜய்க்கு சிறந்த சர்வதேச நடிகருக்கான வருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் … Read more

தளபதின்னா சும்மாவா?! யூடியூப்பை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!

தளபதி விஜய்தான் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்று சொல்லும் அளவிற்க்கு நாளுக்கு நாள் அவரது ரசிகர் பட்டாளமும்.அதிகரித்து வருகிறது. அவரது படங்களும் புதிய வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்ற வருட தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் வசூலில் சுமார் 200 கோடியை தாண்டியது. இப்படம் தற்போது பல்வேறு நாடுகளிலும் வெளியாகி வரவேற்பை பெற தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல்கள் யூடியூபில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அது, மெர்சல் பட்த்தின் மொத்த … Read more

“மெர்சல் மிரளவைத்த சாதனை”வாயை பிளக்கும் ரசிகர்கள்…!!

இணையத்தில் 35 கோடி வியூஸ் பெற்ற முதல் தமிழ் ஆல்பம் எனும் சிறப்பை மெர்சல் படம் பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப்போனது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. … Read more

தளபதிக்கு டபுள் மாஸாக இருக்கும்! இயக்குனர் அட்லி பேட்டி!!

தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி மீண்டும் விஜயை இயக்கவுள்ளார். சர்கார் படத்தினை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் இணையவுள்ளார் விஜய். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பல நிபந்தனைகளுடன் அட்லியை இயக்குனராக கமிட் செய்துள்ளது. இதுகுறித்து அட்லி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ஏற்கனவே எங்கள் கூட்டணியில் வெளியான விஜயின் மாஸை விட இதில் இன்னும் டபுள் மாஸாக இருக்கும். என குறிப்பிட்டுள்ளார். DINASUVADU

கேரள சின்னத்திரையிலும் தனது மாஸ் காட்டும் தளபதி

தளபதி விஜயின் மாஸ் தமிழ்நாட்டில் எந்தளவிற்க்கு இருக்குமோ, அதற்க்கு நிகராக கேரளாவிலும் அவருக்கான  ஓபனிங்கில் ரசிகர்கள் குறை வைப்பதில்லை. அதற்கு சான்று தளபதி விஜய் ரசிகரை முன்னிலைபடுத்தி ஒரு படமே எடுக்கபட்டு ஹிட்டடித்தது. இந்த மாஸ் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது மாஸை காட்டியுள்ளார். கேரள சின்னத்திரையில் விஜய் நடித்த மெர்சல், தெறி ஆகிய படங்கள் ஒளிபரப்ப பட்டபோது டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கிறது. DINASUVADU

தனது ரசிகர்களின் கொண்டாட்டத்தை காண மாறுவேடத்தில் வரும் தளபதி!!!

தளபதி விஜய் திரைப்படம் ரிலீஸாகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் தீபாவளிதான். அப்படி ஓர் மாஸ் ஓபநிங் படத்திற்க்கு இருக்கும். இந்த ரசிகர்களின் ஆர்பரிப்பை காண தளபதி விஜய் மாறுவேஞத்தில் சென்னை காசி தியேட்டருக்கு வந்து விடுவாராம். இதனை தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுவரை துப்பாக்கி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களுக்கு விஜய் மாறுவேடத்தில் வந்து ரசிகர்களுடன் படத்தை பார்ப்பாராம். DINASUVADU