காளி, கபாலி, காலா, கபிலன்களை நம்மில் விதைத்த இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

தமிழ் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டகத்தி எனும் திரைப்படம் வெளியானது. அன்றைய தினம் கோலிவுட்டில் பா.ரஞ்சித் எனும் அறிமுக இயக்குனர் அட்டகத்தி படத்திலிருந்து தனது கருத்துகளை சுதந்திரமாக விதைக்க தயாராகினார். படம் பார்த்த பெரும்பாலானோர் மெட்ராஸ் படத்தில் இருந்துதான் தனது கருத்துக்களை ஆணித்தனமாக பா.ரஞ்சித் திரைப்படங்களில் வெளிக்காட்ட தொடங்கினார் என்பார்கள். ஆனால், தனது முதல் பட முதல் நாள் ஷூட்டிங்கிலேயே நல்ல … Read more

“காலா” பட நடிகரும்,”நாட்டாமை” பட கதாசிரியருமான ஈரோடு சௌந்தர் காலமானார்.!

“காலா” பட நடிகரும்,”நாட்டாமை” ,சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களின் கதாசிரியருமான ஈரோடு சௌந்தர் காலமாகியுள்ளார். இயக்குநரும் ,நடிகரும் ,பிரபல வசன கர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் உடல்நல குறைவு காரணமாக நேற்றைய தினம் காலமானார்.கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான சேரன் பாண்டியன்,நாட்டாமை ,பரம்பரை , சமுத்திரம் உள்ளிட்ட படங்களுக்கு கதை,வசனம் எழுதியவர் தான் ஈரோடு சௌந்தர்.அதனை தொடர்ந்து 1992-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த முதல் சீதனம் ,சிம்மராசி உள்ளிட்ட படங்களை இயக்கியும் வெற்றி பெற்றார் . … Read more

கபாலி, காலா படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப்பட அதிரடி அப்டேட்!

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படமான காலா வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால் அவர் அடுத்து என்ன படம் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகமல் இருந்தது இடையில் அமீர்கானை வைத்து பாலிவுட் படம் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது புதிய தகவலாக குத்துச் சண்டையை மையப்படுத்தி பா ரஞ்சித் ஒரு படத்தை இயக்க உள்ளார் … Read more

காலா பட இயக்குநர் பா ரஞ்சித்தின் தந்தை காலமானார்!

சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். தயாரிப்பாளராகவும் பரியேறும் பெருமாள் படம் மூலம் வெற்றி கண்டு தன்னை சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டார். இவரது தந்தை பெயர் பாண்டுரங்கன். இவர் சில நாட்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். இவரது நல்லடக்கம் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை … Read more

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களையும் கைப்பற்றிய ‘சூப்பர் ஒன்’ ஸ்டார்!!!

தமிழ் சினிமாவில் அடுத்தவர் சாதனையை முறியடிக்காமல் மற்ற நடிகர்கள் தொட முடியாத வசூல் சாதனைகளை படைத்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது படங்கள் உலக அளவில் அந்தளவிற்கு வியாபாரம் ஆகும். வசூலையும் குவித்து வரும். அந்த வகையில், தற்போது அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களையும் பிடித்த தமிழ் படங்களின் வரிசையில் அனைத்துமே ரஜினி படங்கள்தான். அவற்றில் முதலிடத்தில் இருப்பது,  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O, 2ஆம் இடத்தில் கபாலி, மூன்றாவது … Read more

2018 விகடன் விருதுகள் அறிவிப்பு! தனுஷ், விஜய் சேதுபதி, த்ரிஷா என பலருக்கு விருதுகள்!!!

வருடா வருடம் பிரமாண்டமாக விழா எடுத்து கொண்டாப்படும் தமிழ் சினிமா விருது விழா விகடன் விருது விழா. அதன் 2018-ற்கான தமிழ் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் யாருக்கெல்லாம் விருது அளிக்கப்பட்டுள்ளது என கீழே காண்போம். சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் அன்புவாக வாழ்ந்த நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக 96 படத்தின் மூலம் நமது பள்ளி பருவ நினைவுகளை நம் இதயத்திற்கு கடத்திய நடிகை திரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக விஜய் … Read more

சென்னையில் பிரமாண்ட வசூல்! சூப்பர் ஸ்டார் 4!! தளபதி 3!!!

ரசிகர்களின் ரசனைக்கேற்ற சினிமாக்களும், தமிழ் சினிமைவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் சினிமாக்களும் தமிழ் சினிமாவில் வந்து வெற்றி வாகை சூடிக்கொள்கின்றன. தமிழ் மக்களின் ரசனைக்கேற்ற வகையில் கதையை  தேர்வு செய்வதில் ரஜினியும்,  விஜய்யும்  கெட்டிகாரர்கள். அப்படி அவர்களின் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 11 கோடி வசூலை தாண்டி வசூலித்த திரைப்படங்கள் இவைதானாம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன், கபாலி, காலா, 2.O ஆகிய நான்கு படங்களும், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, … Read more

பழங்குடியின தலைவரின் வாழ்கை வரலாறு! பா.ரஞ்சித்தின் பாலிவுட் அதிரடி!!

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அண்மையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அடுத்ததாக இயக்க போகும் படத்தில் பாலிவுட் முன்னனி நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் கிடைத்தன. ஆனால் தற்போது வந்த செய்தியின்படி, நேபாள பழங்குடி இன போராளி ஒருவரின் வாழ்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக தறபோது செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. Source : tamil.CINEBAR.IN

நான்கு ஹீரோ சேர்ந்தும் சூப்பர் ஸ்டாரை அமெரிக்காவில் அசைக்க முடியவில்லை! CCV வசூல்!!

கடந்த வாரம் வியாழன் அன்று விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இய்க்கத்தில் வெளியான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை லைகா நிறுவனம் வெளகயீடு செய்தது. மணிரத்னத்தின் மெட்ராஸ்.டாக்கீஸ் தயாரித்துள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்களகளிடமும், விமசரகர்களிடமும்   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படம் அமெரிக்காவில் வெளியாகி 542,000 டாலர்கள் வசூல் செய்து அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களின் வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. காலா 1.88 மில்லியன் வசூல் செய்து முதலிடத்தில் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியையே தூக்கி சாப்பிட்ட கடைக்குட்டி சிங்கம்

இந்த வருடம் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துவிட்டன. இதில் வெற்றி பெற்ற  படங்களை எண்ணிப்பார்த்து சொல்லிவிடலாம். தற்போது உள்ள திருட்டு ப்ரைவசி பிரச்சனையில் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதே குறைந்து வருகிறது. அப்படி இருக்க இந்த வருடம் தியேட்டருக்கு அதிகமானோர் வந்து பார்த்து ரசித்த திரைப்படம் எது என்று கேட்டால் சென்ற வாரம் வரையில் சூப்பர் ஸ்டார் நடித்த காலா தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனையை கடைக்குட்டி சிங்கம் முறியடித்துள்ளது. கார்த்தி நடித்த … Read more