வெற்றிமாறன் தயாரிப்பில் வாடிவாசல் கதைக்களத்தில்.. மிரட்டலாக வெளியான புத்தம் புது ட்ரைலர்..!

இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், அதே ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் கதைகளைத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள “பேட்டைக்காளி” எனும் வெப் சீரிஸை தயாரித்துள்ளார். இந்த தொடரை அறிமுக இயக்குனர் ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் கிஷோர், கலையரசன், வேல ராமமூர்த்தி, ஷீலா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி நாயகனாக நடித்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் … Read more

பா.ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” முதல் பார்வை வெளியீடு.!

இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை யாழி நிறுவனமும், நீலம் ப்ரொடக்ஷன்  நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டென்மா இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் உருவகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more

டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் கலையரசன், நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டைட்டானிக்”. இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காளி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக … Read more

இப்படி ஒரு படத்தை நான் எதிர்பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்.!

இயக்குனர் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குதிரைவால். இந்த படத்தில் அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு மனிதன் எழுந்தவுடன் தன்னுடன் குதிரைவால் இணைக்கப்பட்டிருப்பதை எப்படி உணர்கிறான் என்பதுதான் படம். நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட … Read more

நான் பார்த்த படங்களில் மிகவும் சிறந்த படம் இது தான் – இயக்குனர் மிஷ்கின்.!

இயக்குனர் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குதிரைவால். இந்த படத்தில் அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு மனிதன் எழுந்தவுடன் தன்னுடன் குதிரைவால் இணைக்கப்பட்டிருப்பதை எப்படி உணர்கிறான் என்பதுதான் படம். நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.   இந்த திரைப்படம் மார்ச் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் … Read more

இந்த விவகாரத்தையா கையில் எடுத்துள்ளார் பா.ரஞ்சித்.!? தைரியம் ரெம்ப அதிகம் தான்.!

பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரங்கள் நகர்கின்றன திரைப்படமானது தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. தனது கருத்துக்களை எந்தவித சமரசமும் இல்லாமல் படத்தில் புகுத்தி அதில் வெற்றிகளையும் கண்டவர் இயக்குனர் பா.ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா என இவர் பேசிய அரசியல் சினிமாவை தாண்டி அரசியல் களம் வரை பிரதிபலிக்கிறது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை … Read more

#BREAKING : சூரப்பா மீதான ஊழல் புகார்..! முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு…!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை அறிக்கையை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் நீதியரசர் கலையரசன்.  கடந்த 2018-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ரூ.200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான … Read more

#BREAKING : அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்..! விசாரணை நிறைவு…!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணை நிறைவு. கடந்த 2018-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா  நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து … Read more

மக்கள் செல்வனின் ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லாபம். எஸ். பி. ஜனநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ணி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் … Read more

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படத்தின் பெயர் சல்பேட்டா-வா?!

கபாலி, காலா திரைப்படங்களை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்த இயக்கும் படத்தின் அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா, ‘மெட்ராஸ்’ கலையரசன், ‘அட்டகத்தி’ தினேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குத்து சண்டையை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். படம் முழுக்க வடசென்னையை மையமாக வைத்துதான் கதைகளம் நகரும் என கூறப்படுகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதால் சல்பேட்டா … Read more