டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் கலையரசன், நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டைட்டானிக்”. இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காளி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக … Read more

‘லிசா’ பட நடிகருக்கு ஜோடியாகும் கயல் ஆனந்தி.! டைட்டில் அறிவிப்பு.!

சாம் ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் படத்திற்கு நதி என்று பெயரிடப்பட்டுள்ளது . ஏமாலி,லிசா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சாம்ஜோன்ஸ் .இவர் தற்போது ‘ரூபம்’ எனும் படத்தினை இயக்கி வரும் தாமரை செல்வன் இயக்கும் படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளார்.இயக்குனர் தாமரை செல்வன் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தினை தனது தயாரிப்பு நிறுவனமான மாஸ் சினிமாஸ் நிறுவனம் மூலம் சாம்ஜோன்ஸ் தயாரிக்கிறார் … Read more

திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது – கயல் ஆனந்தி..!

திருமணம் முடிந்த பிறகு தனக்கு அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதாக நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.  நடிகை கயல் ஆனந்தி தற்போது இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் விழாவில் பேசிய கயல் ஆனந்தி படத்தை பற்றியும் தனது திருமண வாழ்க்கையை பற்றியும் சில விஷியங்களை கூறியுள்ளார். இது குறித்து கயல் ஆனந்தி கூறுகையில் ” குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் எனக்கு மிகவும் … Read more