பா.ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” முதல் பார்வை வெளியீடு.!

இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை யாழி நிறுவனமும், நீலம் ப்ரொடக்ஷன்  நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டென்மா இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் உருவகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்திலும் சார்பட்டா மாரியம்மாள்.??

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடிகை துஷ்ரா விஜயன்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  தமிழ் சினிமாவில், அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, காலா ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். மேலும், கலையரசன், பசுபதி, … Read more

தனுஷுடன் நடிப்பது என் கனவு – சார்பட்டா மாரியம்மாள் ஓபன் டாக்.!

னக்கு தனுஷுடன் நடிப்பது தான் மிகப்பெரிய கனவு என்று நடிகை துஷ்ரா விஜயன் கூறியுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மிகவும் பிரபலமாகியுள்ளார். படத்தில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் சிலர் இவரை … Read more