பா.ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” முதல் பார்வை வெளியீடு.!

இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை யாழி நிறுவனமும், நீலம் ப்ரொடக்ஷன்  நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டென்மா இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் உருவகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more