ரஜினியை கிண்டல் செய்தாரா பா.ரஞ்சித்! கொந்தளிக்கும் ரசிகர்கள்!

rajinikanth and pa ranjith

PaRanjith : ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படும் வகையில் பா.ரஞ்சித் செய்த விஷயம் பேசும் பொருளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படங்களை தொடர்ந்து பா. ரஞ்சித் அடுத்ததாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார்.  இதற்கிடையில், பா.ரஞ்சித் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் … Read more

எனக்கு கிடைச்ச பரிசு இது! நடிகை அனுபமா உருக்கம்!

Anupama Parameswaran

Anupama Parameswaran நடிகை அனுபமா தற்போது நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் கபடி கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. READ MORE – ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ… ஆனால், இயக்குனர் மாரிச்செல்வராஜ் சற்று பிசியாக இருந்த காரணத்தால் … Read more

தங்கலான் படத்தின் கதை இதுதான்! உண்மையை உடைத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

pa ranjith about Thangalaan

Thangalaan தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படமும் இருக்கிறது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் பார்வதி திருவொத்து, பார்வதி திருவொத்து, முத்து குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீதி கரண், அர்ஜுன் அன்புடன், ஜான்னி ஹரி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த … Read more

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.!

Mari Selvaraj - druv vikram

Mari Selvaraj: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! Some partnerships redefine the game, and this is one of them! Applause … Read more

வீட்ல கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதிகள் – பா.ரஞ்சித் பரபர பேச்சு.!

RamMandir - pa ranjith

நடிகர் அசோக் செல்வன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. … Read more

அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் பேச்சு!

keerthi pandian speech

நடிகர் அசோக் செல்வன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. … Read more

மார்கழியில் மக்களிசை மேடையில் ஜாலியாக நடனம் ஆடி அசத்திய இயக்குனர் பா.ரஞ்சித்.!

pa ranjith dance

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச இயக்குநரான பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்டு வைப் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் மார்கழி மக்களிசை என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், மேடையில் ஏறி சக கலைஞர்களுடன் ஜாலியாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மேளத்திற்கு சிறு பயன் போல் செம ஆட்டம் போட்டுள்ளார்.   … Read more

விஜய் ஆண்டனிக்காக ஒன்று கூடிய வெற்றிமாறன்..வெங்கட் பிரபு.. பா.ரஞ்சித்.! பாச தம்பிகளின் வைரல் வீடியோ

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ரத்தம் திரைப்படத்தில் … Read more

தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித்..!

இந்தியாவின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவநாள் ஆக கொண்டாட, பிறப்பித்துள்ள ஆணையை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என பா.ரஞ்சித் ட்வீட்.  அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், பிரபல இயக்குனர் பா.ரஞ்சிதா அவர்கள் … Read more

இந்த விவகாரத்தையா கையில் எடுத்துள்ளார் பா.ரஞ்சித்.!? தைரியம் ரெம்ப அதிகம் தான்.!

பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரங்கள் நகர்கின்றன திரைப்படமானது தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. தனது கருத்துக்களை எந்தவித சமரசமும் இல்லாமல் படத்தில் புகுத்தி அதில் வெற்றிகளையும் கண்டவர் இயக்குனர் பா.ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா என இவர் பேசிய அரசியல் சினிமாவை தாண்டி அரசியல் களம் வரை பிரதிபலிக்கிறது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை … Read more