இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தது ஃபிஃபா
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், கால்பந்து விளையாட்டின் உச்ச நிர்வாகக் குழுவான ஃபிஃபா, இந்திய கூட்டமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது. மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக இடைநீக்கம் செய்ய ஃபிஃபா கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது, இது ஃபிஃபா சட்டங்களை கடுமையாக மீறுவதாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பில் புதிய நிர்வாகிகள் இன்னும் முறையான தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படாததால் இந்த முடிவு … Read more