பழங்குடியின தலைவரின் வாழ்கை வரலாறு! பா.ரஞ்சித்தின் பாலிவுட் அதிரடி!!

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அண்மையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன.

அடுத்ததாக இயக்க போகும் படத்தில் பாலிவுட் முன்னனி நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் கிடைத்தன. ஆனால் தற்போது வந்த செய்தியின்படி, நேபாள பழங்குடி இன போராளி ஒருவரின் வாழ்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக தறபோது செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

Source : tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment