நான்கு ஹீரோ சேர்ந்தும் சூப்பர் ஸ்டாரை அமெரிக்காவில் அசைக்க முடியவில்லை! CCV வசூல்!!

கடந்த வாரம் வியாழன் அன்று விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இய்க்கத்தில் வெளியான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை லைகா நிறுவனம் வெளகயீடு செய்தது. மணிரத்னத்தின் மெட்ராஸ்.டாக்கீஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வெளியாகி ரசிகர்களகளிடமும், விமசரகர்களிடமும்   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படம் அமெரிக்காவில் வெளியாகி 542,000 டாலர்கள் வசூல் செய்து அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களின் வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. காலா 1.88 மில்லியன் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் 441,000 டாலர் வசூல் செய்து தானா சேர்ந்த கூட்டம் 3வது இடத்தில் உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment