வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!

Vishnu Vishal

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடிங்கியுள்ளது. பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், என்னுடைய வீட்டில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீரின் நிலைமை … Read more

ரூ.2 கோடி வேலைக்கு ரூ.200 கோடி … அமீர்கானை சீண்டிய கங்கனா ரனாவத்.!

அமீர் கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்த்து. இந்த நிலையில், பிரபல நடிகையான கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் “லால் சிங் சத்தா”  படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று தான் மக்கள் எதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த … Read more

அஜித்தை பார்த்தால் இந்த கேள்வியை தான் கேட்பேன்.! அமீர்கான் ஓபன் டாக்..

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தற்போது “லால் சிங் சத்தா” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்க, அமீர்கானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் … Read more

அமீர்கானை அப்படியே ஃபாலோ செய்த ரவுடி ஹீரோ…. எல்லாத்தையும் நான் கொடுத்து விட்டேன் பாத்துகோங்க…

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மைக் டைசன், மகரந்த் தேஷ்பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர்கள் பின்னை இசை மணி சர்மா, பாடல்கள் விக்ரம் மாண்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.  இந்த … Read more

பீஸ்ட், விக்ரமை தொடர்ந்துகே.ஜி.எஃப் ராக்கி பாயுடன் மோத தயாராகும் அமீர்கான்.! கோடை விடுமுறையில் ஒரு யுத்தம்.!

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்துடன் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா எனும் திரைப்படமும் ஏப்ரல் 14இல் வெளியாக உள்ளது. அதே தினத்தில் பீஸ்ட், விக்ரம் படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம். வரும் 2022 கோடை விடுமுறையில் இந்திய சினிமாவில் ஒரு சினிமா யுத்தமே நடக்க போகிறது போல,! அந்த அளவிற்கு படங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே வெகுநாட்களாக காத்துக்கொண்டிருந்த கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. … Read more

பிறந்தநாள் தினத்தில் சோஷியல் மீடியாவிலிருந்து விலகுவதாக அறிவித்த அமீர்கான்.!

பிறந்தநாள் தினத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான்.அவர் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . அவருக்கு ரசிகர்களும் , பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்த அமீர்கான் இது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடைசி பதிவு என்றும் ,தான் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.இவரது இந்த … Read more

“நான் மிகவும் நிம்மதியடைகிறேன்” -அமீர்கான்..!

பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் தாயாருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறியுள்ளார். பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். மேலும் தனது தாயாருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ரிசல்ட்டை அறிய எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், நெகட்டிவாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியிருந்தார் .  இந்நிலையில் மேலும் மும்பை சுகாதார துறை … Read more

அமீர்கான் வீட்டில் கொரோனா.! வருத்தத்தில் ரசிகர்கள்.!

பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,” எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் … Read more

கோதுமை பாக்கெட்டில் பணம் வைத்ததாக கூறியது போலி – நடிகர் அமீர்கான்..!

அமீர்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் நண்பர்களே, நான் கோதுமை பாக்கெட்டில் பணத்தை வைக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார். கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு … Read more

கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்.? – சர்ப்ரைஸ் கொடுத்த பாலிவுட் பிரபலம்.!

ஊரங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய  மக்களுக்கு நூதன முறையில் கொரோனா நிவாரணம் கொடுத்த நடிகர் அமீர்கான். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களை வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அன்றாட உணவுக்கு தவித்து வருகின்றன. மேலும் பொருளாதாரத்தில் நாடு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க நிவாரணம் … Read more