இந்தியில் ரீமேக்காகும் ‘அருவி’.!

அதிதி பாலன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அருவி திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘அருவி’.பிரபல தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு தயாரித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஷூல்’ என்கிற திரைப்படத்தை இயக்கிய ஈ.நிவாஸ் என்பவர் இயக்கும் … Read more

மாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம்!

மாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம் விதித்த காவல்துறையினர். கொரோனா ஊரடங்கு தற்பொழுது ஓரளவு தளர்வில் இருந்தாலும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூகஇடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது அரசு கட்டாயமான உத்தரவாக கொடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது தளர்வு அதிகரித்துள்ளதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பிக்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனவே அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் … Read more

நிவின் பாலிக்கு ஜோடியான அருவி பட நாயகி அதிதி பாலன்! படவெட்டு அப்டேட்!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அருவி. இந்தபடத்தில் அதிதி பாலன் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் பெற்றார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்காமல் காத்திருந்தார். அவ்வப்போது ஸ்டைலான போட்டோக்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ‘பிரேமம்’ நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்திற்கு படவெட்டு … Read more

தனது படங்களை தானே தயாரிக்க முன்வந்துள்ளாரா சிவகார்த்திகேயன்?!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சில படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் தற்போது அவரது பட தயாரிப்பின் மூலம் மூன்றாவது படமாக அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கும் வாழ் படத்தினை தயாரிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருந்த நிலையில் … Read more

குழந்தைகளை வைத்து வித்தியாச கோணத்தில் படம் இயக்கும் அருவி இயக்குனர்..!

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்த அருவி படத்தின் இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அருண் தனது அடுத்த படத்தை ஆர்டி.ராஜாவின் நிறுவனத்துக்காக இயக்க இருக்கிறார். அருவி படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது போல, இந்த படத்தில் குழந்தைகளுக்கு முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்து இருக்கிறார். கதாநாயகி உண்டு. கதாநாயகன் கிடையாது என்றும், அருவி படத்தில் நடித்த அதிதி … Read more

தளபதியின் செயலால் மகிழ்ச்சியில் அருவி படக்குழு

இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே தேவையில்லை. சமூக வலைதளங்களில் விஜயை யாரேனும் விமர்சித்தால், போதும் அவர்கள் மன்னிப்பு கேட்க்கும் வரை அவர்களை துரத்தி அவர்களை படாதபாடு படுத்தி விடுவார்கள். அப்படி இருக்க சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களிடம் வெகுவான பாராட்டுகளையும், தற்போது நிறைய விருதுகளை அள்ளி வரும் திரைபடமுமான அருவி திரைப்படத்தில், நடிகர் விஜயை கலாய்த்து சில காட்சிகள் இருந்தன. அதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தி ஆனார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த … Read more