அந்த அம்மையாரிடம் தோற்ற காண்டு.! அதுதான் இந்த ஆண்டவர் பாட்டு.! கஸ்தூரி விளாசல்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல என்ற பாடல் நேற்று வெளியானது. நீண்ட ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் தான் நடித்துள்ள விக்ரம் படத்தில் “பத்தலபத்தல” என்ற  ஒரு குத்துப்பாடலை அவரே எழுதி அனிருத் இசையில் கமலே பாடியிருந்தார். இந்த பாடல் நேற்று இரவு 7 மணிக்கு … Read more

அம்மன் லுக்கில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்.!

நடிகையும் , பிக்பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குபவர் .இவரது பதவிற்கு ரசிகர்கள் ஆதரவுகள் கொடுப்பதை போன்று கலாய்த்தும் விடுவார்கள்.இந்த நிலையில் தற்போது இவர் அம்மன் வேடத்தில் நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அளவிலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனுடன் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது அடுத்த அம்மன் படத்திற்கான கெட்டப் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் இந்த கெட்டப் கஸ்தூரிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக கூறி கமென்ட் செய்து வருகின்றனர்.மேலும் அவரது … Read more

ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்!

விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான். இதனையடுத்து, இவர்கள் இருவரின் ரசிகர்களும் ட்வீட்டரில் மாற்றி, மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், ட்வீட்டரில் #மே1அஜித்துக்குபாடைக்கட்டு, #june22blackdayforvijay போன்ற டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து, நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு … Read more

துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல – கஸ்தூரி ட்வீட்

துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2/2 இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா ? #போயி_புள்ளகுட்டிங்கள_படிக்க_வையுங்க — Kasturi Shankar (@KasthuriShankar) … Read more

அப்துல் கலாமின் குடும்பத்தினரை சந்தித்த கஸ்தூரி..!

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் அறிமுகமாகினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகிறார். இவர் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ்3 நிகழச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இவர் விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா அவர்களின் 88வது பிறந்த நாளான நேற்று(அக்.15), அப்துல் கலாம் சமாதிக்கு சென்று வழிபட்டுள்ளார். அதுமட்டுமின்றி இவர் அப்துல் கலாம் குடும்பத்தாரையும் சந்தித்து பேசியுள்ளார். சமூக … Read more

இந்த வருடம் நடைபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது! நடிகை கஸ்தூரி குற்றசாட்டு!

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ஆத்தா உன் கோயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி இடையில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக கலந்து கொண்டார். இதில் பல கலவரங்கள் வெடித்தது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய கஸ்தூரி, … Read more

கமல் பேச்சை கேட்காமல் வெளியேறிய கஸ்தூரி! என்ன நடந்தது பிக் பாஸில்?!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவரை வெளியேற்றப்பட வேண்டிய சூழல் உருவானது. இதற்கு வாக்குகள் இல்லாமல் போட்டியாளர் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். பிறகு அவரிடம் கமலஹாசன் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, சீக்கிரட் ரூமில் தங்கியிருந்து போட்டியாளர்களின் மனநிலையை அவர்களுக்கு தெரியாமல் அறிந்து கொண்டு, பின்னர், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டை கலவர காடாக்கிய கஸ்தூரி! நியாயத்தை பேசுங்க ஒத்துகிறேன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில், அவர் வந்த முதல் பூகம்பம் வெடிக்க தூங்கியது. அவரின் கண்ணில் சிக்கிய முதல் … Read more

இந்த அவமானம் தேவையா? கஸ்தூரியை கழுவி ஊத்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே அவர் மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி கேட்க துவங்கினார். இதனால், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளாரா? … Read more

biggboss 3: பாத்தவச்சிட்டியே பரட்டை!கவினுக்கு பேருல வின் இருந்தாலும், மனசு முழுக்க லாஸத்தான் விரும்புது!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நியோகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டாக கஸ்தூரி வந்துள்ளார். இந்நிலையில், கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வில்லு பாட்டு நிகழ்ச்சி நடத்துகிறார். அப்போது, ‘பாத்தவச்சிட்டியே பரட்டை, பிக்பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி வைல்ட் கார்டாவந்திருக்காங்க. கவினுக்கு பேருல வின் … Read more