ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்?

April Release Plan Tamil Movies

இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பெரிய எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பற்றிய விவரத்தை இதில் விவரமாக பார்ப்போம். ஸ்டார்  பியார் பிரேமா காதல்  திரைப்படத்தின் இயக்குனர் இளன் அடுத்ததாக நடிகர் கவினை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் பெரிய … Read more

கலகலப்பு 3-யில் கவின் கேட்ட சம்பளம்? தெறித்தோடிய சுந்தர் சி!

sundar c kavin

நடிகர் கவின் தற்போது டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு கவின் சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். இதற்கிடையில், கவின் இயக்குனர் சுந்தர் சி உடன் … Read more

தேடி வந்த கலகலப்பு 3 வாய்ப்பு! வேண்டாம் என்று மறுத்த கவின்?

Kalakalappu 3 kavin

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மக்களை சிரிக்க வைத்த திரைப்படம் கலகலப்பு. இதில் முதல் பாகமும் இரண்டாவது பாகமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. சுந்தர் சியை பொறுத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டது என்றாலே அதனுடைய அடுத்தடுத்த பாகங்களை அவர் எடுப்பது உண்டு. அப்படி தான் தற்போது அவர் அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் … Read more

எனக்கும் கவினுக்கும் போட்டியா? மணிகண்டன் பளீச் பதில்!

manikandan about kavin

சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பற்றி இவர்கள் அவர்களுக்கு போட்டி என்று ஒரு பேச்சு எழுந்து கொண்டே இருக்கும். குறிப்பாக ரஜினி – கமல், அஜித் -விஜய் ஆகியோருடைய படங்களுக்கு போட்டி என்று பேசப்பட்டு வருகிறது. இது பெரிய நடிகர்களுக்கு மட்டுமின்றி வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் இடையேவும் போட்டி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில், டாடா எனும் ஹிட் படத்தை கொடுத்த கவினுக்கும், குட்நைட் படத்தை கொடுத்த மணிகண்டனும் இடையே போட்டி இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. … Read more

ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

blue star film ashok selvan

இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு பாக்யராஜ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த திரைப்படத்தினை பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மிகவும் அருமையாக இருப்பதன் காரணத்தால் படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களை கூறிவருகிறார்கள்.  இந்நிலையில், இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் முதல் நடிக்க இருந்த நடிகர் … Read more

College Superstars பாடலில் கலக்கிய கவின் ! ஸ்டார் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு!

CollegeSuperstars song

நடிகர் கவின் தற்போது பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன்,  ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். லால் கவினுக்கு அப்பாவாக படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பும் போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகளும் மும்மரமாக … Read more

ஸ்டார் படத்தின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்’ பாடல் வெளியீடு.!

KAVIN -College Super Stars

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கவின் நடிக்கும் ஸ்டார்திரைப்படத்தின் “காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற முதல் பாடல் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய, இந்த பாடலுக்கு மதன் கார்க்கி கல்லூரி சூப்பர் ஸ்டார்களுக்கான பாலிடால் வரிகளை எழுதியுள்ளார். பிக் பாஸ் புகழ் கவின் என்ற பெயர் போய், இப்பொது ‘டாடா’ பட நடிகர் கவின் என்று அழைக்கப்படும் கவின் தற்பொழுது, பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல … Read more

ரஜினி பிறந்தநாளில்…’ஸ்டார்’ படத்தின் மாஸ் அப்டேட்.! வெளியான போட்டோ ஆல்பம்…

Photo Album of STARPhoto Album of STAR

டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன்  படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் போட்டோ ஆல்பம் இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்ற அறிவிப்புடன், படத்தின் கதாபாத்திரங்களின் பார்வையை வழங்கும் ஒரு புதிய … Read more

காதலர் தினம் வேண்டாம்…ரூட்டை மாற்றிய கவின்.! ஏன் தெரியுமா?

kavin - star

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். கவின் நடிக்கும் தனது நான்காவது படமான ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழு … Read more

அடுத்த வெற்றிக்காக காதலர் தினத்தை குறிவைத்த கவின்!

kavin

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரிஸில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவின் பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ் 3’ மூலம் புகழ் பெற்றார். டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் … Read more