“அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம்”.! முதியவர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்.!

அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி எட்டு மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் 104 முதியவர்கள் மருந்து சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள், ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என ஆய்வில் அறியப்பட்டது. இந்நிலையில், நோயாளிகள் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு … Read more

வில்லனாக மீண்டும் களமிறங்கும் துப்பறிவாளன் பட வில்லன்..!

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ளப் படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம், வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு  அறிவித்திருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு டாக்டர் என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டராக நடிக்கவுள்ளாராம். மேலும், அனிருத் இசையமைப்பில் வெளிவரவுள்ள இப்படத்தில் பிக்பாஸ் கவின் முக்கிய … Read more

டாக்டராக களமிறங்கிய சிவகார்த்திகேயன்! மீண்டும் மருத்துவத்துறை குற்றங்களா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக ஹீரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்த நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் பட நிறுவனமும், கே.ஜே.ஆர் பட நிறுவனமும் … Read more

டாக்டர்னா இப்பிடி தாங்க இருக்கனும்! குழந்தைகளின் அழுகையை தடுக்க இந்த டாக்டர் என்ன செய்றாருனு பாருங்க!

இன்று சுநலத்திற்க்காக உழைக்கும் மருத்துவர்கள் மத்தியில், மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களும் இருக்க தான் செய்கின்றனர். இந்நிலையில், குழந்தைகள் நல மருத்துவரான ரியான் கொய்ட்ஸீ, குழந்தைகளுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய இரத்தம் எடுக்கும்போது வலி ஏற்படாமல் இருக்க Nat King Cole’s classic என்ற பாடலை பாடி அசத்துகிறார். அவர் இந்த பாடலை பாடும் போது, அந்தக் குழந்தையும் எந்தவித சலனமுமின்றி மருத்துவரின் பாடலைக் கேட்டு ரசிக்கிறது. அவரும் தேவையான இரத்தத்தை எடுத்துகொள்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ … Read more

கர்ப்பிணியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸை ஒட்டிய பெண் மருத்துவர்..!

மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோபதா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் பல்னாம்ஜி. அப்பகுதியிலுள்ள ஒரு கர்ப்பிணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த பல்னாம்ஜி இவருக்கு மேல் சிகிச்சை தேவை ஆனால் இங்கு போதிய வசதி இல்லை எனவே உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கூறினார். ஆனால் அன்றைய அன்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விடுமுறையில் இருந்தனர். வேறு ஒரு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் வேறொரு வாகனத்தில் … Read more

நீட் ஆள்மாறாட்டம் உண்மையை ஒப்புக்கொண்ட உதித்சூர்யாவின் தந்தை !

மருத்துவ படிப்பிற்கு தகுதி தேர்வாக கருதப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் உதித்சூர்யா என்ற மாணவன் சேர்ந்துள்ளார் என புகார் எழுந்தது. இதனால் உதித்சூர்யா குடும்பத்தோடு தலைமறைவாகியதால் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவை தேடி வந்தனர். இந்நிலையில் உதித்சூர்யா நேற்று குடும்பத்தோடு திருப்பதியில் கைது செய்யப்பட்ட பின் உதித்சூரியாவை குடும்பத்தோடு இரவு 2 மணிக்கு தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தனது மகனை டாக்டராக்கியே வேண்டும் … Read more

தனது குழந்தையின் புகைப்படத்தையும், தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் புகைப்படத்தையும் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சுஜா வருணி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பிளஸ்டூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சுஜா வருணிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவரது குழந்தை, கணவர் மற்றும் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், எனக்கு பிரசவம் … Read more

விமான விபத்தில் குடும்பத்துடன் பலியான இந்திய வம்சாவளி மருத்துவர் குடும்பம்!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மருத்துவராக பணியாற்றியவர் ஜஸ்வின் குரானா (60). அவரது மனைவி பெயர் திவ்யா (54). இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இவர்களது மகள் கிரண். கடந்த 20 வருடத்துக்கு முன்பதாக அமெரிக்கா சென்ற இவர்கள் அங்கு மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் மூன்று பெரும் அவர்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில், சென்று கொண்டிருந்த போது, விமானம் விபத்துக்குள்ளாகி, கால்பந்து மைதானத்தின் அருகில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் இவர்கள் மூன்று பேருமே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் … Read more

5-வது முறையாக கௌரவ பட்டம் பெற்ற பிரபல பாலிவுட் நடிகர்!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் தமிழில், ஹே ராம், சாம்ராட் அசோகா, தேசம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள விட்ட்டோரியன் பல்கலைக்கழகம் பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு ஆதரவளித்து வரும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் முயற்சிகளை அங்கீகரித்து, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது ஷாருக்கானுக்கு வழங்கப்படும் 5-வது கௌரவ டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற கோட்பாட்டை தகர்த்தெறிந்த முதல் பெண் போராளி!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, முதல் பெண் மருத்துவர் மட்டுமல்லாது, இவர் சமூக போராளியும், தமிழ் ஆர்வலரும் ஆவார். இவர் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நாராயணசாமி- சந்திரம்மாள் ஆகியோருக்கு முதல் மகளாக, புதுக்கோட்டை, திருகோகர்ணம் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை பிரபல வழக்காறிஞரும், தாயார் பாடகரும் ஆவார். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற பழைய பஞ்சாங்கத்தை தகர்த்தெறிந்து, தனது 4 வயதிலேயே கல்வி பயணத்தை தொடங்கிய இவர், தனது பள்ளிப்படிப்பை முடித்து, … Read more