தனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! இணையத்தை கலக்கும் வீடியோ!

தனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.  இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இணையத்தில் தங்களது திறமைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான … Read more

வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம்! அப்படி நடந்தால் கோலி சிறப்பாக விளையாட  ஆரம்பித்து விடுவார்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன் ஆவார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கடந்த வாரம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தபெட்டியில், கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதில் ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து இந்திய கேப்டன் விராட் கோலியை வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் விராட் கோலியை பகைத்துக் கொண்டால் பெங்களூர் அணியில் இடம் கிடைக்காது என்பதால் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.  இதற்கு பேட் … Read more

3 அடி உயரம் கொண்ட கிளியா? 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பலக்லைக்கழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த ராட்சத கில்லியின் புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளி 7 கிலோ எடையில், 3 1/2 ஆதி உயரத்தில் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கிளியின் அசாதாரணமான உயரம் மற்றும் வலிமையை வைத்து, அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த கிளியை குறித்து … Read more

5-வது முறையாக கௌரவ பட்டம் பெற்ற பிரபல பாலிவுட் நடிகர்!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் தமிழில், ஹே ராம், சாம்ராட் அசோகா, தேசம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள விட்ட்டோரியன் பல்கலைக்கழகம் பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு ஆதரவளித்து வரும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் முயற்சிகளை அங்கீகரித்து, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது ஷாருக்கானுக்கு வழங்கப்படும் 5-வது கௌரவ டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்வு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில்வெளியாகி பல சாதனைகளை 96  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தில், திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காகாக இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் … Read more