புங்கை மரத்தின் புதுமையான மருத்துவ குணங்கள் !

Pungai maram payangal [file image]

புங்கை மரம் -புங்கை மரம் அதிக அளவு ஆக்ஜிசனை தரக்கூடியது.புவி வெப்பமயமாதலை தடுக்க கூடியது மேலும் மண் அரிப்பை தடுக்க கூடியது , இப்படி பட்ட பல்வேறு நன்மைகளை கொண்ட புங்கை  மரம்  மருத்துவத்திற்கும் பயன்படுகிறது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . புங்கை மரத்தின் நன்மைகள் : இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. இதன் இலைகளை புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக்கூடிய நச்சுக்கிருமிகளை தடுக்கக் கூடியது. … Read more

உங்களை குறை சொல்பவர்களுக்கு பதிலடி இப்படி குடுங்க..!

motivation

Motivation-நம்மில் பலரும் விமர்சனங்களுக்கு பயந்து பல காரியங்களை செய்யாமலே போய்விடுவோம் இப்படி நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மை குறை சொல்பவர்கள் நம் கூடவே இருப்பவர்கள், சுற்றி இருப்பவர்கள் ,நம் உறவினர்கள் இவர்கள் தான். ஒரு சிலர் கூறும் போது  நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று  அடிக்கடி கூறும் அந்த நாலு பேரும் இவர்கள்தான். உங்களை  பற்றி மகிழ்ச்சியான விமர்சனங்களை கூறினாள் அதை … Read more

அதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது??

அதிகப்படியான சிந்தனை ஒரு பழக்கமாக மாறி, விரைவில் உங்கள் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்குகிறது. அதிகப்படியான எண்ணங்கள் நம்மை வருத்தமடையச் செய்கின்றன, நம்மைத் துன்பப்படுத்துகின்றன, உண்மையான உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன. அதிகப்படியான சிந்தனையை கையாள்வது எப்படி?? உங்களை அறிந்து கொள்ளுங்கள்: நம்மை நன்றாக அறிந்து கொள்ள நம் எண்ணங்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம், ஆனால் தேவைக்கு அதிகமாக அவற்றில் மூழ்குவது ஆரோக்கியமற்றதாகிவிடும். உங்கள் எண்ணங்களை அறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நமக்குள் எதனால் இந்த … Read more

முத்தத்தில் இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!அதுவும் அதிலும் சிறந்தவராக?

லவ் மற்றும் திருமணம் அடையாளமாக இருப்பது முத்தம்தான். முத்தம் பிடிக்காதர்வர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக காதலில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தவர்கள் தரும் முத்தமானது ஒரு அதிசயம் போன்றது. அவர்கள் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்கள் விரும்பும்பவர் தரும் முத்தமும் அவசியம் போன்று தான் . முத்தங்கள் உங்களின் அன்பை மட்டும் வெளிப்படுத்தாமல் உங்களின் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. நீங்கள் கொடுக்கும் ஒரு முத்தத்தில் இருந்தே உங்களின் நம்பிக்கை, திறன், உங்கள் துணை மீது … Read more

இந்த ராசிக்காரர்களை காதலிப்பது கொடுமையாக இருக்குமாம்.!ஆண்களே உசார்.!

இந்த ராசிக்காரர்களை காதலிக்காமல் இருப்பது சிறந்தது : இந்த ராசிக்காரர்களை எதற்காக காதலிக்காமல் இருப்பது நல்லது என்பதை பின்வருமாறு காணலாம். தனுஷ் : இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பதில்லை.இவர்கள் புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் அடிக்கடி மனதை மாற்றக்கூடிய குணமுடையவர்கள். இவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவர்கள்.இவர்களை உறவு என்ற வலைக்குள் விழவைத்து மிகவும் கடினம்.இவர்களை காதலிப்பதற்கு சில தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும். கன்னி : இந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களைவிட சுதந்திரமாக இருக்க வேண்டும் … Read more

காதலர் தினத்தில் காதலர்களின் அலப்பறைகள்!

காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள்.  காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர். roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு … Read more

பீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..!ஏன் தெரியுமா?

பீர் அடிக்கும் ஆண்களை பீர் அடிக்கும் போது  எப்படி இனிமையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அதில் துன்பமும் இருக்கிறது என்பது தெரியுமா. பீர் அடிப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பாருங்கள். எல்லா வாரமும் இறுதி நாளான ஞாயற்று கிழமை பல இளைஞர்கள் விரும்புவது பீரைதான். அது விழா காலங்களிலும் இதைத்தான் விரும்புகிறார்கள்,பீரை அடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பீர் விற்பனை அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியாவில் 22 சதவீதம் இளைஞர்கள் தொடர்ச்சியாக பீர் அருந்துவதை … Read more

உங்கள் சிறு பிள்ளைக்கு ரொம்ப கோபம் வருகிறதா?

குழந்தைகள் விளையாடும்போதும் அல்லது பள்ளிக்கு செல்லும்போதும் கோவப்படுகிறதா. அந்த கோபம் எப்படியெல்லாம் உண்டாகிறது தெரியுமா. குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதும் கோபம் கொள்வதும் வழக்கம். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் கொடுக்காமல் இருந்தால் கோபம் அடைவார்கள்.சில சமயங்களில் குழந்தைகள் அதிக கோபம் மற்றும் பிடிவாத தண்மை காரணமாக பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். பொதுவாக இதெல்லாம் அனைத்தும் குழந்தைகளும் வளரும் பருவத்திலேயே உருவாகிறது. உங்கள் குழந்தை ஒரு சில சமயங்களில் கோபம் … Read more

கணவனுக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது எப்படி?

கணவனுக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பது எப்படி என்று பார்ப்போம். பெண் என்பவள் மிகவும் தைரியமானள். ஆண் பெண் இருவருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பெண்களைப் பொறுத்தவரையில் சகிப்புத்தன்மை, பொறுமை அதிகமாக உண்டு. இதனால்தான் இவர்களால் எல்லா காரியங்களிலும் மன தைரியத்துடனும் பொறுமையுடனும் செயல்பட முடிகிறது. ஒரு பெண் குழந்தையாக இருந்து சிறுமியாக, குமரியாக இருந்து ஒரு பொறுப்புள்ள மனைவியாக மாறி மருமகள், அம்மா, பாட்டி என பல விஸ்வரூபமெடுத்து பலருக்கும் தொண்டு செய்து … Read more

அரிசி கழுவிய நீரில் இப்படி ஒரு அழகு ரகசியம் உள்ளதா?

சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களில் உண்டாக்கும் டாக்சின்களை அப்புறப்படுத்தி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது  மேம்படுத்துவதற்காக விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, இதற்காக மேலும் பணத்தை செலவு  செய்ய வேண்டி உள்ளது. ஆனால், நாம் வீட்டில் உபயோகிக்கக் கூடிய மிகவும் விலை மலிவான, சாதாரணமான பொருட்கள் கூட நமது முக அழகை மெருகூட்ட பயன்படுகிறது. அந்த  வகையில்,தற்போது இந்த பதிவில், அரிசி … Read more