#T20Iseries: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்.16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதற்கு  முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் விளையாட உள்ளது. உலக கோப்பைக்கான … Read more

#BREAKING: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – பிசிசிஐ

டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. 2022-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கேஎல் ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள … Read more

#AsiaCup2022: இந்திய அணியில் ஜடேஜா விலகல்..புதிய வீரர் சேர்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகல் என பிசிசிஐ அறிவிப்பு. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் ஆகிய இரண்டு அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்று சூப்பர் … Read more

தோனிக்கு சிக்கல்..வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை – BCCI அறிவிப்பு!

வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை என BCCI அறிவிப்பு. இந்திய வீரர்கள், ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவோ, ஆலோசனை வழங்கவோ கூடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள டி20 லீக்கில், ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளதை அடுத்து BCCI நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

கங்குலி ராஜினாமா.?! இணையத்தை அதிர வைத்த செய்தி… உண்மை தகவல் இதோ…

உடல்நல குறைவு காரணமாக சவுரவ் கங்குலி தனது பிசிசிஐ தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததாக பொய்யான தகவல் வெளியானது.  கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐயின் தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர், முன்னாள் கேப்டன் கங்குலி பதவி வகித்து வருகிறார். பிசிசிஐ-யின் செயலராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஓர் செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. அதாவது உடல் … Read more

இந்திய மண்ணில் மீண்டும் உலகக்கோப்பை… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..

2025ஆம் ஆண்டு, பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை நடத்தும் அனுமதியை இந்தியா பெற்றுள்ளது. ஆடவர் கிரிக்கெட்டிற்கு இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை போலவே , தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் மிக பிரபலமாகி வருகிறது. ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடைசியாக 2013ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்தியது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது அடுத்து , 2017-இங்கிலாந்திலும், 2022 – நியூசிலாந்து நாட்டிலும் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முறையே முறையே இங்கிலாந்து, ஆஸ்திரிலியா ஆகிய … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் கே.எல்.ராகுல் இல்லை?

கே.எல்.ராகுலுக்கு இன்னும் அதிகமான ஓய்வு தேவை என்பதால், அவர் டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல். வெஸ்ட் இண்டீஸ்-க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி  5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா, … Read more

வயதானவர்களை கண்டுபிடிக்க புதிய சாஃப்ட்வேர்… இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சோதனை முயற்சி.!

கிரிக்கெட் வீரர்களின் வயதை கணக்கிட போன் எக்ஸ்பர்ட் எனும் புதிய மென்பொருளை சோதனை முயற்சியாக பிசிசிஐ கொண்டுவர உள்ளது.    இந்திய கிரிக்கெட் வாரியத்தால்  கிரிக்கெட் வீரர்களின் வயதை கண்டறிய முன்னர் TW3 முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களின் உண்மையான வயது கண்டறியப்படும். ஆனால், இந்த முறையில் ஒருமுறை பரிசோதனை செய்ய செலவு மட்டும் 2400 ரூபாய் ஆகும். மேலும் இதன் பரிசோதனை முடிவ வெளியே வர இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும். இதனை … Read more

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிமுகம்.! A+ ரக நடுவர்கள்… முழு சம்பள விவரம் இதோ…

பிசிசிஐ, புதியதாக A+ பிரிவு நடுவர்களை அறிமுக படுத்தியுள்ளது. அதர்க்கடுத்து, நடுவர்களை A,B,C என வகைப்படுத்தி அவர்களுக்கான சம்பளத்தையும் முறைப்படுத்தியுள்ளது.  இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கிரிக்கெட் வீரர்களுக்கு முதன்மை பிரிவு A, முதன்மை முக்கிய பிரிவு A+ , B என வகைப்படுத்துவது போல நடுவர்களையும் வகை படுத்தியுள்ள்ளது. அதில் புதியதாக A+ நடிகர்கள் என புதிய பிரிவை ஆரம்பித்து உள்ளது. இந்த A+ பிரிவில் 9 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் … Read more

#BirminghamCommonwealth:ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி – பிசிசிஐ அறிவிப்பு!

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (பிசிசிஐ) பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.அதன்படி,இப்போட்டிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும்,ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,சர்வதேச மகளிர் டி20 போட்டி இடம்பெறுவது இதுவே முதல்முறை என்ற நிலையில், இந்தியா,ஆஸ்திரேலியா,பார்படாஸ்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.அதேசமயம்,இலங்கை,இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா … Read more