இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!

Kieron Pollard

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். டி20 உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளது. டி20 போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்காக 101 டி 20 போட்டிகளில் விளையாடிய முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட், இந்த முறை டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் இணையவுள்ளார். அடுத்த … Read more

ரோஹித் ஷர்மா கண்டிப்பாக இன்னொரு உலகக் கோப்பையில் விளையாடுவார்.! முத்தையா முரளிதரன்

Muttiah Muralitharan

ஒருநாள் உலக கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரைத் தொடர்ந்து, 9வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆனது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்கா ஒரு பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும். உலக அளவில் … Read more

#T20WorldCup: பார்வை மாற்றுத்திறனாளி டி20 உலக கோப்பை – இந்திய அணி அபார வெற்றி!

மூன்று டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பார்வையற்றோருக்கான 3வது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. பின்னர் … Read more

விளையாட்டில் இதெல்லாம் சகஜம்பா – சச்சின்

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்‌ என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. இதுகுறித்து பலரும் கருந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் “இந்த அரையிறுதி போட்டி எல்லாருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்,ஆனால் இந்த செயல்பாட்டை மட்டும் வைத்து அணியை எடைப்போட முடியாது ” என்று தெரிவித்துள்ளார். மேலும்,”இந்திய அணி நம்பர்.1 இடத்தில் இருந்துள்ளது, எதுவும் ஒரு … Read more

ராஸ்கல்ஸ் 200 அடிச்சிருக்கலாம்… இந்தியா தோல்வி குறித்து மேடையில் வருத்தப்பட்ட மிஷ்கின்.!

டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் 16-ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து  அணி 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் சோகத்தில் இருந்தனர். அந்த வகையில், இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கழக தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இந்தியா தோல்வியடைந்ததை பற்றி பேசியுள்ளார். அதில் மிஷ்கின் பேசியது ” ஒரு பெரிய ஷாக் … Read more

#T20 WorldCup: 2024 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன?

2024 ஆம் ஆண்டு நடக்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 20 அணிகள் பங்கேற்கும் 2024 ஆம் ஆண்டின் ஒன்பதாவது டி-20 உலகக்கோப்பை தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்த வருட டி-20 உலகக்கோப்பையில், இடம்பிடித்ததன் அடிப்படையில் முதல் 8 அணிகளும், தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும், ஐசிசி தரவரிசை அடிப்படியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் நேரடியாக இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து அணி … Read more

Cricket Breaking :பரபரப்பான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பங்களாதேஷ் அணி. பங்களாதேஷ் அணி சார்பாக ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்ந்தார்.20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் சீன் வில்லியம்ஸ், நகர்வா, முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 151 ரன்களை இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி … Read more

T20 WC: ஜிம்பாப்வேக்கு 151 ரன் இலக்கு வைத்தது பங்களாதேஷ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பங்களாதேஷ் அணி. தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோவும், சௌமியா சர்க்கார் களமிறங்கினர். சௌமியா சர்க்கார் டக் அவுட்டாக, மறுமுனையில் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்ந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 14 , ஷகிப் அல் ஹசன் 23 , அஃபிஃப் ஹொசைன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .ஜிம்பாப்வே … Read more

#T20WorldCup2022: உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!

உலக கோப்பைக்கு ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக சுமார் 45 கோடியே 57 லட்சம் ரூபாயை ஐசிசி அறிவித்துள்ளது. 2022 ஐசிசி ஆடவர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்று விளையாடும் உலக கோப்பை தொடரின் முதல் சுற்றில் ஏ பிரிவில் உள்ள நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மற்றும் பி பிரிவில் மேற்கிந்திய … Read more

#BREAKING: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – பிசிசிஐ

டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. 2022-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கேஎல் ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள … Read more