இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் – பிசிசிஐ அறிவிப்பு

Campa and Atomberg

இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது. அதாவது,  நடப்பாண்டு முதல் 2026ம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ. அதன்படி, புதிய ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கிரிக்கெட் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், இந்திய கிரிக்கெட்டின் … Read more

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்.! டி20-ல் புதிய அத்தியாயம்.!

SuryakumarYadav

இந்தியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி ஆனது நேற்று க்கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க … Read more

டெஸ்ட் தொடருக்கு ஆயத்தம்…அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்!

Ben Stokes surgery

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் உடல் தகுதியுடன் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியவில்லை. மேலும் இதனால், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கூட பேட்டராக மட்டுமே இடம்பெற்றார். அவரது உடல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதால், உலகக் கோப்பை முடிந்த பிறகு … Read more

கண்ணீருடன் கேப்டன் ரோஹித்.. தோல்விக்கு பிறகு பேசியது என்ன?

Rohit Sharma

நடப்பாண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள், நாக்-அவுட் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டு, தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டு 130 கோடி பேரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வி சோகத்தில் இருந்து ரசிகர்கள் மற்றுமின்றி இந்தியர்கள் இன்னும் மீளமுடியாமல் கவலையில் உள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மிங்ஸ் … Read more

இந்திய ஜெர்ஸியை அணிந்து வாழ்த்து தெரிவித்த கால்பந்து வீரர் தாமஸ் முல்லர்.!

Thomas Muller

இந்த ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் முடிவடைந்து, அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா பேட்டிங் மற்றும் ஃபீல்ட்டிங் என அனைத்திலும் சிறப்பான ஃபார்மில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு போட்டியில் கூட தோல்வியை அடையாமல் வெற்றியைக் கண்டு முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, 10 புள்ளிகளுடன் நான்காவது … Read more

உலக கோப்பையில் நான் இல்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! ஹர்திக் பாண்டியா உருக்கம்.!

hardik pandya

உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னறியது. இந்த சூழலில், கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் உலகக்கோப்பை … Read more

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மேத்யூ வேட் தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Australia T20 team

நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ள உலகக்கோப்பை தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் நிறைவடைந்து உள்ளது இன்று ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து 0வங்கதேசம் ஆகிய இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. … Read more

2011 – 2023 உலககோப்பை இந்திய அணிகளுக்கு இதுதான் வித்தியாசம் – சுட்டிக்காட்டிய எம்எல் தோனி!

ms dhoni

2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இம்முறை சொந்த மண்ணில் நடைபெறுவதால், இந்தியாவுக்கு சற்று சாதகமாக உள்ளது. அந்தவகையில் ரோஹித் சர்மா தலையிலான இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அணியில் ரோஹித், கோலி, கில், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு … Read more

நியூசிலாந்து உடனான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் – பிசிசிஐ

Hardik Pandya

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடியது.  இதில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 256 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. … Read more

#INDvBAN: ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்.. விராட் கோலி பவுலிங்! பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

INJURY

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடி வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் பேட்டிங் களமிறங்கிய வங்கதேசம் அணியின் தொடக்க ஆடடகரர்களான தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் விக்கெட்டை விடாமல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து விளையாடி வந்தனர். இவர்களது விக்கெட்டை … Read more