கனமழை எச்சரிக்கை – மாவட்டம் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை

chennai rain today

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.அடுத்து வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையானது, வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், சென்னை … Read more

திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவச அனுமதி

Thirumalai nayakar mahal

உலக மரபு வாரத்தை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருப்பது திருமலை நாயக்கர் மஹால்.இது 17 ஆம் நூற்றாண்டு அரசர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. உலக மரபு வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி, திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் நுழைவு கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19 முதல் 25 வரை காலை 10 … Read more

ஆர் சி பி கப் ஜெயிக்கும் – டிவில்லியர்ஸ் கணிப்பு

De Villiers

ஐபிஎல் தொடரில் பிரபல அணியான ஆர் சி பி இரண்டு, மூன்று முறை தொடர்ச்சியாக கோப்பையை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கணித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டால், அதற்கு பின் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாக கோப்பையைத் தட்டி செல்லும் என பிரபல கிரிக்கெட் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் … Read more

கப்பை அலேக்காக தூக்கிய வில்யம்சன் – கலாய்த்த நெட்டிசன்கள்

India vs Newzealand

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டித்தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்துகையில் சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த தொடருக்கான கோப்பை அறிமுக விழாவில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் , இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் கலந்து கொண்டனர். … Read more

சீர்காழியில் பள்ளிகளுக்கு விடுமுறை

school leave mayiladuthurai

  சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். அண்மையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செமீ மழை கொட்டித்தீர்த்தது. கடுமையான பாதிப்புக்குள்ளான அப்பகுதி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மின்சார இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள சில பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சில பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், … Read more

பிராவோவுக்கு டாடா காட்டிய சிஎஸ் கே

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முக்கிய வீரர் பிராவோவை அணியிலிருந்து விடுவித்துள்ளது.    2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கேரளாவில் நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்னை அணியில் டோனி , கான்வே,ராயுடு, ருதுராஜ், சான்ட்னர், சேனாபதி, ஜடேஜா, துபே, மொயின்‌ அலி, தீபக் சாஹர், முகேஷ்,தீக் ஷனா, தேஷ்பாண்டே, சிமர்ஜீத், மதீஷா, சோலாங்கி, ப்ரெடோரியஸ்,ஹாங்கர்கேகர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.     பிராவோ, உத்தப்பா, ஜார்டன், … Read more

விளையாட்டில் இதெல்லாம் சகஜம்பா – சச்சின்

Sachin

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்‌ என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. இதுகுறித்து பலரும் கருந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் “இந்த அரையிறுதி போட்டி எல்லாருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்,ஆனால் இந்த செயல்பாட்டை மட்டும் வைத்து அணியை எடைப்போட முடியாது ” என்று தெரிவித்துள்ளார். மேலும்,”இந்திய அணி நம்பர்.1 இடத்தில் இருந்துள்ளது, எதுவும் ஒரு … Read more

இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை -மு.க.ஸ்டாலின்

maduraifire&mkstalin

இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று தமிழக முதல்வர்          மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில், பொருளாதார ரீதியான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் திமுக, மதிமுக, விசக, காங்கிரஸ்,பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. அதிமுகவும், பாஜகவும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர். திமுக, விசக, … Read more

கனமழை எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை?.

tnrain

கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருச்சி,  திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, திருவண்ணாமலை,கோவை, திண்டுக்கல்,தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி … Read more

“ஹே..எப்படி டா..” டோனியைப் புகழ்ந்த கம்பீர்

Gambhir Dhoni

 இனி எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது.இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் “யாராவது விராட் கோலியை விட அதிக சதங்கள் அடிக்கலாம், ரோகித் சர்மாவை விட … Read more