ஒட்டுமொத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா.? அள்ளிச்சென்ற ஆஸ்திரேலியா.!

Worldcup 2023 Champions Autralia

நேற்று (நவம்பர் 19) அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட உலககோப்பை 2023-இன் இறுதியாட்டம் நடைபெற்றது. இந்த தொடரில் அதுவரையில் தோல்வியே கண்டிராத அணியாக இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடனும், ஏற்கனவே லீக் தொடரில் வெற்றி பெற்ற கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் போட்டியை காண ஆரம்பித்தனர். உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம்.! … Read more

யார் இந்த சுப்ரதா ராய்.? சஹாரா குழுமமும் இந்திய கிரிக்கெட் அணியும்.!

SAHARA group founder Subrata Roy

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் நேற்று (14.11.2023 செவ்வாய்) இரவு 10.30 மணியளவில் மும்பை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவவரது பெயரை காட்டிலும், அவர் உருவாக்கிய சஹாரா குழுமத்தின் பெயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தொடக்கம் : ரியல் எஸ்டேட் தொடங்கி, தொலைக்காட்சி ஊடகம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொடிகட்டி பரந்த சமயம் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஹாக்கி அணியின் ஸ்பான்சராக இருந்தது சுப்ரதா ராயின் … Read more

WorldCup2023 : பேட்டிங் மைதானம் டெல்லி.! ஆப்கானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா புதிய திட்டம்.?

World Cup 2023 India vs Afganistan

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 9வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் களமிறங்க உள்ளன. இந்த போட்டியானது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடைசியாக, 5 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதுத் தெம்புடன் ஆப்கானிஸ்தான் … Read more

ICCWorldCup2023: பெரும் எதிர்பார்ப்பு!! உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!

indian cricket team

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாடி வருகிறது. ஆசிய கோப்பை தொடரை தொடர்ந்து, மிக முக்கிய ஐசிசி தொடரான ஒருநாள் உலக கோப்பை தொடர் இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில், அக்டோபர் 5ம் தேதி நடைபெற … Read more

#T20WorldCup: பார்வை மாற்றுத்திறனாளி டி20 உலக கோப்பை – இந்திய அணி அபார வெற்றி!

மூன்று டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பார்வையற்றோருக்கான 3வது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. பின்னர் … Read more

#CricBreaking: உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய பும்ரா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகல் என தகவல். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு முதுகில் (back stress fracture injury) ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதால் … Read more

#Justnow:இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி – பிசிசிஐ அறிவிப்பு!

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட்,3 ஒருநாள்,3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.இந்நிலையில்,இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையை (RAT) தொடர்ந்து,அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில்:”டீம்இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனை (RAT) ஐத் தொடர்ந்து,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அவர் அணி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு BCCI மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்.” என்று … Read more

இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசு தலைவர் வாழ்த்து…!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுவரை ஆசிய அணிகள் யாரும் ஆஸ்திரேலியா_வில் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..