Tag: #England

300 ரன்களுக்கு இங்கிலாந்தை அவுட் ஆக்குங்க…மேட்ச் உங்களோடது! இந்தியாவுக்கு அட்வைஸ் சொன்ன கும்ப்ளே!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடி வருகிறது. அதே சமயம், இந்திய அணியும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 251 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 99 *, பென் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் உள்ளனர். […]

#England 6 Min Read
anil kumble

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது. 2 போட்டிகள் முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நாங்கள் பேட்டிங் செய்ய போகிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தது. […]

#England 5 Min Read

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் மீண்டு வருவது குறித்து பரபரப்பான கருத்தைத் தெரிவித்தார். ஜூலை 9, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஆர்ச்சரின் மீண்டு வரவை “ஒரு நல்ல போட்டியாக” விவரித்த பந்த், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வதே தனது […]

#England 6 Min Read
rishabh pant jofra archer

இந்தியா – இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்.!

லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி இன்று முதல் தொடங்குகிறது. தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இந்தப் போட்டி வரலாற்று சிறப்புமிக்க லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், ஷுப்மான் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ஆம், கடந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்தை […]

#England 5 Min Read
IND Vs ENG

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது. இந்த வெற்றியில் சுப்மன் கில்லின் இரட்டை சதங்கள் (269 மற்றும் 161) முக்கிய பங்கு வகித்தன. இருப்பினும், ஜூலை 10 முதல் லார்ட்ஸில் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்டுக்கு முன், கங்குலி கில் மற்றும் அணிக்கு எச்சரிக்கை விடுத்து, இது “மிகவும் ஆரம்பமான” நிலை […]

#England 8 Min Read
ganguly

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா இந்த டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரண்டு அணியும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற முயற்சிக்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார […]

#England 6 Min Read
jaiswal and gill

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 5 போட்டிகளை கொண்ட இத்தொடரில், இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வென்றது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை விருந்தினர் அணி இந்தியா வென்றது. தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, சமநிலையில் உள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10 […]

#England 5 Min Read
LordsTest - ENGvIND

டாட்டா குட்பை…CT தொடரில் நடையை கட்டிய இங்கிலாந்து…தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில் மோதியது. இந்த தொடரில் ஏற்கனவே இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இருப்பினும் இன்று நடைபெறும் போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் நோக்கத்தோடு டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை மட்டும் தான் அதிரடியாக தேர்வு […]

#England 6 Min Read
Champions Trophy 2025 eng vs sa

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரில்  இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்டது. இருப்பினும் இந்த தொடரின் கடைசி போட்டியில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ஆறுதல் வெற்றியாவது பெற்று ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்புகள் குறைவு என்கிற வகையில் எதிரணிக்கு டார்கெட் வைத்துள்ளது. இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் […]

#England 6 Min Read
ENGvSA

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும் கூட தகுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதே சமயம் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியிலாவது […]

#England 5 Min Read
England vs South Africa

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இதில் இங்கிலாந்து அணி மட்டுமே அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று பெரும் வாய்ப்பை இழந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்து அரையிறுதிக்கு யார் முன்னேறுவார்கள் என எதிர்நோக்கப்பட்டது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை […]

#England 6 Min Read
ICC CT 2025 - Afganistan Cricket team

என்னது பயிற்சி இல்லையா?..விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மெக்கல்லம்!

இங்கிலாந்து : இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி கடும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அணியில் பயிற்சி சரியாக இல்லை அது தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்கள் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் பேசியிருக்கிறார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் எங்களுடைய அணியில் காயங்களால் பாதிக்கப்பட்ட சில […]

#Cricket 5 Min Read
McCullum

இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!

டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறோம். இந்தியாவிடம் நாங்கள் தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. இந்தியாவிடம் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. ஆனால், இந்த நேரத்தில் நான் சொல்லி கொள்ள விரும்புவது என்னவென்றால், நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் […]

#England 6 Min Read
ben duckett Kevin Pietersen

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி… 3-வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி.!

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3-0க்கு என்ற கணக்கில் வென்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து […]

#Cricket 7 Min Read
India vs England 3rd ODI

அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, 4-1 என்ற கணக்கில் டி20 போட்டியை கைப்பற்றிய நிலையில், அதனைத்தொடர்ந்து அடுத்ததாக ஒரு நாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில்  கைப்பற்றிவிட்டது. இருப்பினும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், அந்த போட்டி இன்று (பிப்ரவரி 12) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்து […]

#England 6 Min Read
rohit sharma and virat kohli

முதல் பந்திலேயே சிக்ஸ்… டி20யில் ரெக்கார்ட் வைத்த சஞ்சு சாம்சன்.!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 247 ரன்கள் குவித்தது.  இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதிலும் நேற்றைய ஆட்டத்தில் குறிப்பாக, […]

#Cricket 4 Min Read
sanju samson

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை […]

#Cricket 4 Min Read
India vs England 5th T20

இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி… சென்னையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்.!

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜன.22ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் வின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜனவரி 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், போட்டியைக் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக பயணத்தை எளிதாக்கும் […]

#Chepauk 4 Min Read
Chepauk railway

“கம்பீருக்கு நேரம் கொடுங்க”..வேண்டுகோள் வைத்த சவுரவ் கங்குலி!

கொல்கத்தா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து, இந்திய  கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸுக்கு வருகை தந்துள்ளார். கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அவருடைய தலைமையில் பயிற்சி கீழ் இந்திய அணி விளையாடும் முதல் டி20 தொடர் இது தான். இதற்கு முன்பு கடைசியாக டெஸ்ட் தொடரான […]

#England 5 Min Read
sourav ganguly

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.. தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்!

டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜன.22ம் தேதி) முதல் தொடங்குகிறது. அதன்படி, முதல் போட்டி நாளை மாலை 7 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை இந்தியா தேர்வு செய்துள்ளது. இரண்டாவது ஜனவரி 25ம் தேதி சென்னையிலும் மூன்றாவது போட்டி 28ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. […]

#England 5 Min Read
INDvsENG