#INDvsENG : நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டி..!

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் போட்டி கடந்த  25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நாளை 2 ம் தேதி, இத்தொடரின் 2 வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள இந்த 2 வது டெஸ்ட் தொடரின் … Read more

ராகுலின் ஆட்டம் போதாது! கில் சிறப்பாக விளையாடுகிறார்- தினேஷ் கார்த்திக்

டெஸ்ட் போட்டிகளில் ஒப்பனராக கே.எல் ராகுலின் சராசரி போதாது, கில் சிறப்பாக விளையாடி வருவதாக கார்த்திக் கூறியுள்ளார்.  சமீபத்தில் முடிந்த வங்கதேச தொடருக்கான டெஸ்ட் போட்டியிலும் சரி, அதற்கு முந்தைய தொடரிலும் சரி, கே.எல் ராகுல் சுமாராகவே விளையாடி வருகிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 30 களில் தான் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கும் போது இந்த சராசரி போதாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் … Read more

INDvsBAN TestSeries: புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம்! வலுவான நிலையில் இந்தியா.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் இடையே இன்று தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி … Read more

INDvsBAN TestSeries: இந்தியா நிதான ஆட்டம்! 2-வது செஷன் முடிவில் 174/4 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 174/4 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 29 ரன்களும், புஜாரா 12 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து விளையாடிய ரிஷப் பந்த், 46 ரன்கள் … Read more

INDvsBAN TestSeries: இந்தியா பொறுப்பான ஆட்டம்! உணவு இடைவேளை முடிவில் இந்தியா 85/3 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் உணவு இடைவேளை வரை இந்தியா 85/3 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 41 ரன்களில் தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் கே.எல்.ராகுல் இல்லை?

கே.எல்.ராகுலுக்கு இன்னும் அதிகமான ஓய்வு தேவை என்பதால், அவர் டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல். வெஸ்ட் இண்டீஸ்-க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி  5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா, … Read more

#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்த லக்னோ.. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-வது அணியாக லக்னோ அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 66-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி … Read more

#IPL2022: புள்ளிப்பட்டியலில் 2-ம் இடம்.. ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சந்தித்தது. மேலும் இந்த வெற்றின்மூலம் புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்ற 63-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டோரா வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. … Read more

#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 63-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது.  ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் … Read more

#IPL2022: டாஸ் வென்ற ராஜஸ்தான்.. பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 63-வது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: லக்னோ … Read more