“பாக்சிங் டே டெஸ்ட்” என்றால் என்ன தெரியுமா ..? இதோ முழு விவரம்..!

ஏன் டிசம்பர் 26 அன்று பாக்சிங் டே தினம் கொண்டாடப்படுகிறது? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று தேவாலயம் முன்பு ஒரு பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அந்த பாக்ஸில் தேவாலயத்துக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த  நன்கொடையை செலுத்துவார்கள். அந்த பெட்டியில் கிறிஸ்துமஸ் மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்குவார்கள் அந்த பெட்டியை திறக்கும் … Read more

எதிர்காலத்தை காட்ட நல்ல வாய்ப்பு! இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த வசீம் ஜாஃபர்!

Wasim Jaffer

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்ற நல்ல பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.  அதைப்போல, இளம் வேக பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் இருக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒரு வீரர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான … Read more

INDvsSA: விராட் கோலி அதிரடி சதம்.! தென்னாப்பிரிக்கா அணிக்கு 327 ரன்கள் இலக்கு.!

Virat Kohli

INDvsSA: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டிகள் இதுவரை முடிவடைந்து உள்ள நிலையில் 37-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததால், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவதாக களமிறங்க நேர்ந்தது. இது தென்னாப்பிரிக்காவிற்கு சற்று சிக்கலாக இருந்தது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா இதுவரை … Read more

INDvsSA: வெற்றிக்கு தயாரான இந்தியா.! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

INDvsSA Toss

INDvsSA: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 37-ஆவது லீக் போட்டியில், இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதுகிறது. அதன்படி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத இந்தியா, ஒரு முறை தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது. இந்த பரபரப்பான போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா, 14 புள்ளிகளுடன் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் இரண்டாவது … Read more

தொடர் வெற்றியை தக்க வைக்குமா இந்தியா.? தென்னாப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீச்சை.!

IND vs SA

IND vs SA: இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் ஆனது விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 36 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்று 37-ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒருமுறை கூடத் தோல்வியை சந்திக்காத இந்தியா மற்றும் ஒரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு பலம் … Read more

#BREAKING: ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் – பிசிசிஐ அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவிப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியிருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு மற்றும் சிகிச்சை தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆண்டுகளாக … Read more

#T20Iseries: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்.16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதற்கு  முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் விளையாட உள்ளது. உலக கோப்பைக்கான … Read more

#INDvsSA:டி20 போட்டிக்கான டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும் – கேஎஸ்சிஏ அறிவிப்பு!

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்படி,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றது. இதனையடுத்து,நடைபெற்ற டி20 தொடரின் 3,4 வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்ந்து,இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.இரு அணிகளும் தலா … Read more

#INDvsSA:டி20 கோப்பையை கைப்பற்றப் போவது யார் ? – இந்தியா-தென்னாப்பிக்கா இடையே இன்று கடைசி போட்டி!

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றது. இதனையடுத்து,நடைபெற்ற டி20 தொடரின் 3-வது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி,20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 … Read more

#INDvsSA:பந்து வீச்சில் மிரட்டிய அவேஷ்,சாஹல்;82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.இதற்கு முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.மறுபுறம்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷன் களமிறங்கினர்.ஆனால்,வந்த வேங்கதிலேயே 5 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் கொடுத்து ருதுராஜ் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டத்தை இழந்தார். அதே சமயம்,அதிரடியாக விளையாடி … Read more