28 C
Chennai
Wednesday, April 14, 2021

INDvAUS

- Advertisement -

இன்றைய போட்டியில் ரோஹித் சர்மாவை பந்தால் அடித்த பிருத்வி ஷா.. வைரல் வீடியோ ..!

 ​​இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா மீது பிருத்வி ஷா பந்தால் அடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய...

ஐ.சி.சி தரவரிசை.. முதலிடத்தை பறிகொடுத்த கேப்டன் விராட் கோலி..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தனது ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய கேப்டன் விராட் கோலி தனது முதல் இடத்தை இழந்துள்ளார். புதிய தரவரிசைப்படி, நியூசிலாந்து...

தொடர்ந்து காயமடையும் இந்திய வீரர்கள்.. 4-வது டெஸ்ட்டில் விஹாரி விலகல்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இருந்து விஹாரி விலகினார். இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால்...

30 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் நிகழ்ந்த ‘அற்புதம்’ ..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகள் உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில்...

டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் பித்தலாட்டம் வெளியானது.. ஷாக் வீடியோ..!

 மூன்றாவது டெஸ்ட் போட்டிஸ் ஸ்மித் செய்த காரியம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்திய, ஆஸ்திரேலிய இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  இந்நிலையில், பொதுவாக பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஸ்டம்புகளை மறைக்கும் வகையில் தங்களுக்கு...

சிட்னி டெஸ்ட்: போராடி ‘டிரா’ செய்த இந்திய அணி..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும்...

சிட்னி டெஸ்ட்: ரிஷாப் பந்த் வலியுடன் விளையாடி 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர் விளாசல்..!

சிட்னியில் நடைபெற்றுவரும் 4 வது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் இரண்டாவது இன்னிங்சில்...

இது ரவுடித்தனத்தின் உச்சக்கட்டம் – விராட் கோலி ட்வீட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடைபெற்றவை ரவுடித்தனத்தின் உச்சக்கட்டம் என்று இந்திய அணி வீரர் விராட் கோலி ட்வீட். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது....

இனவெறி சர்ச்சையால் INDvsAUS இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 10 நிமிடம் நிறுத்தம்.!

இனவெறி சர்ச்சையால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 4ஆம் நாள் ஆட்டத்தில் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் போட்டியில் இந்திய...

244 ரன்னில் இந்தியா ஆல் அவுட்.. ஆஸ்திரேலியா 94 ரன்கள் முன்னிலை..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மார்னஸ் 91 ரன்னில்...
- Advertisement -

Must Read

- Advertisement -