தோனி அமெரிக்கா வருவார்.. ஆனா அங்க வருவது கஷ்டம்.. ரோஹித் சர்மா!

rohith sharma

Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என ரோஹித் பிக் அப்டேட்டை கொடுத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்ட் … Read more

T20 உலகக்கோப்பை அணியில் இவர்களுக்கு வாய்ப்பா? ஆலோசனையில் நடந்தது என்ன?

t20wc

t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளை கடந்து விளையாடி வருகிறது. இதில் குறிப்பாக ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் அடிப்படையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி வீரர்கள் … Read more

ஒழுங்கா பந்துவீசு ப்ரோ! பாண்டியாவுக்கு வார்னிங் கொடுத்த கேப்டன் ரோஹித்!!

Harthik Pandiya Rohit Sharma

Hardik Pandiya : ஹர்திக் பாண்டியாவின் வருகிற டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான ஃபார்ம்மில் இருந்து வருகிறார். அவரது இந்த மோசமான ஆட்டம் தற்போது வர உள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேள்வி குறியாக எழுந்துள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தாலும் … Read more

வங்கதேச தொடருக்கான மகளிர் அணியை வெளியிட்டது பிசிசிஐ!!

India Women squad

T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, முதல் ஆட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் 30 ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாவது ஆட்டம் மே 2ம் … Read more

ரிடெயினை 8 வீரராக உயர்த்த வேண்டும் ..!! பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுக்கும் ஐபிஎல் அணிகள் ..!

IPL Auction [file image]

IPL Auction : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ரிடெயின் செய்யும் வீரர்களை அதிகரிக்க வேண்டும் பிசிசிஐக்கு சில ஐபிஎல் அணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன் அதற்கான மினி ஏலம், மெகா ஏலம், டிரேடிங் போன்ற நிகழ்வுகளின் படி அணியில் வீரர்களை எடுப்பார்கள். அதிலும் மெகா ஏலம் என்றால் அந்த ஆண்டின் ஐபிஎல் ஏலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த ஆண்டிற்கான … Read more

ஐபிஎல் 2024 : ஐபிஎல் போட்டிகளை மாற்றிய பிசிசிஐ ..! இதுதான் காரணமா ?

IPL Schedule Change [file image]

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் இரண்டு போட்டிகளை தற்போது பிசிசிஐ மாற்றி அமைத்துள்ளது. ஐபிஎல் 2024 தொடர்ந்து கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது வரை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால், முன்தினம் பிசிசிஐ சுற்று வட்டாரத்திலுருந்து ஒரு செய்தி கசிந்தது அது என்னவென்றால் வருகிற ஏப்ரல்- 17 ம் தேதி நடைபெற இருக்கும் கொல்கத்தா – ராஜஸ்தான் இடையேயான போட்டி ராமரின் பிறந்தநாள் … Read more

வெளியானது ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை ..!! தோனியின் கனவு நிறைவேறுமா ..?

IPL 2nd SCHEDULE [file image]

IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்க பட்ட ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை வெளியாகி போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது, ஐபிஎல் தொடரின் 2-வது பாக அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் X தளத்தில் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி … Read more

IPL 2024 : வந்துவிட்டது புதிய ரூல்ஸ் ..! பட்டயை கிளப்ப போகும் பவுலர்ஸ் ..!

IPL Rules [file image]

IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு வருட எதிர்ப்பார்ப்பாக இருந்து வரும் 17-வது ஐபிஎல் தொடர் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டிகளில் பிசிசிஐ புதிய விதிகளை கொண்டு வந்தது. Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ? இது வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக … Read more

TATA WPL 2024 : யார் யாருக்கு என்னென்ன விருதுகள் ? முழு பட்டியல் இதோ !

RCB-W Champions

TATA WPL 2024 : மகளீருக்கான ஐபிஎல் தொடரின் 2-வது சீசன் கடந்த பிப்ரவரி- 23 ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் நேற்று டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. Read More :- மகளிர் பிரீமியர் லீக்! டெல்லி அணியை வீழ்த்தி … Read more

அப்போ இது உண்மை தானா ? பிசிசிஐ எடுத்தது தவறான முடிவா ?

Shreyas_BCCI [file image]

BCCI : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மானாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணி விளையாடிய இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டியில் இருந்து பேட்டிங் ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அவர் நீக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு அவரை இந்தியாவின் உள்ளோர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுமாறு அவரை பிசிசிஐ பரிந்துரை செய்தது. ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் முதுகில் வலி இருப்பதாக கூறி ரஞ்சி கோப்பையில் பங்கேற்காமல் இருந்தார். Read More :- Ranji … Read more