சீக்கிரம் ரூமுக்கு வா.. மனைவிக்கு ‘செல்ல’ உத்தரவு போட்ட ஜடேஜா.!

Jadeja - Rivaba Jadeja

Jadeja : தனது மனைவியின் இன்ஸ்டா போஸ்டுக்கு ஜடேஜா ஜாலியாக பதில் அளித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, தனது அதிரடியான விளையாட்டுதிறன் மூலம் ரசிகர்களை கவர்வது போல, அவ்வப்போது தனது சிறு சிறு சேட்டைகள் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது மனைவி ரிவாபா ஜடேஜா பதிவிட்ட போஸ்டுக்கு ஜடேஜா அளித்த அசத்தல் ரீப்ளே தற்போது வைரல் பதிவாக மாறியுள்ளது. ரிவாபா ஜடேஜா Hukum … Read more

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மீது அவரது தந்தை குற்றச்சாட்டு..!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா அந்த அணியின் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார், ஐபிஎல் கிரிக்கெட்டின் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள அவர் உலகக் கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார். ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..! கடந்த 2016 ஆம் ஆண்டு ஜடேஜா மற்றும் ரிவபா இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு பெண் … Read more

#AsiaCup2022: இந்திய அணியில் ஜடேஜா விலகல்..புதிய வீரர் சேர்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகல் என பிசிசிஐ அறிவிப்பு. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் ஆகிய இரண்டு அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்று சூப்பர் … Read more

#IPLNEWS: அடுத்தடுத்த அடி.. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா ஜடேஜா?

சென்னை அணி வீரர் ஜடேஜா, நடப்பு சீசனில் இருந்து விலக உள்ளதாக தகவல். காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் காயம் காரணமாக தான் ரவீந்திர ஜடேஜா களமிறங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது தொடரிலிருந்தே விலகியிருப்பதாக கூறப்படுகிறது. நடப்பு சீசனில் சென்னை அணிக்கு புதிய கேப்டனாக நியமனம் … Read more

#ICCTESTRANKING: ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம்!

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி – ஆட்டநாயகன் படத்தை வென்ற ஜடேஜா: இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மெஹாலியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. மெஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் … Read more