ஆசிய கோப்பை இறுதி போட்டி.! 66 ரன்கள் எனும் ‘இமாலய’ இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்த இலங்கை அணி.!

20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை மகளிர் அணி 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.  மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி  நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் … Read more

மகளிர் ஆசிய கோப்பை : டாஸ் வென்ற இலங்கை அணி…!

இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி  நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், தீப்தி ஷர்மா, தயாளன் ஹேமல்தா, சினே … Read more

#AsiaCup2022: ஆசிய கோப்பை மகளிர் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

வங்க தேசத்தில் நடைபெறும் ஆசியக்கோப்பை மகளிர் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. நடந்து முடிந்த ஆசியக்கோப்பை ஆடவருக்கான தொடரில் இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுலேயே வெளியேறியது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய இறுதி போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை தோற்கடித்து 2022-ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பையை வென்றது. தற்போது, 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 1 முதல் 15 வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. இந்தியா, … Read more

ஆசிய கோப்பை 2022 : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்.. பேட்டிங்கிற்கு தயாரான இந்தியா.! ரோஹித்திற்கு ஓய்வு.!

ஆசிய கோப்பை தொடரில் இந்திய – ஆப்கானிஸ்தான் அணி இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  இறுதி போட்டி வாய்ப்பை கிட்டதட்ட இழந்துவிட்ட நிலையில் இன்று ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டி இன்னும் சில மணி துளிகளில் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு) தொடங்க உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய … Read more

ஆசிய கோப்பை : ஆப்கன் – பாகிஸ்தான் வீரர்கள் மோதல்.! ரசிகர்கள் ஆத்திரம்.! ரணகளமான கிரிக்கெட் போட்டி.!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு உடையானே நேற்றைய போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் மோதிக்கொண்டனர். மைதானத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.   ஆசிய கோப்பை 2022க்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதி … Read more

ஆசிய கோப்பை 2022 : வாழ்வா.? சாவா.? இன்று இந்திய அணி இலங்கையுடன் பலப்பரீட்சை…

ஆசிய தொடரில் இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  6 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி, நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி. ஆதலால், இந்திய அணி அடுத்தடுத்த … Read more

#AsiaCup2022: இந்திய அணியில் ஜடேஜா விலகல்..புதிய வீரர் சேர்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகல் என பிசிசிஐ அறிவிப்பு. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் ஆகிய இரண்டு அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்று சூப்பர் … Read more

#AsiaCup2022: ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு.! ஆக.28 இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது. 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய், ஷார்ஜாவில் ஆகஸ்ட் 27-ல் தொடங்கி, செப்டம்பர் 11-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஆகஸ்ட் 27-ம் தேதி துபாயில் நடைபெறும் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆகஸ்ட் 28-ம் தேதி … Read more

#AsiaCupHockey2022: ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியாவுக்கு வெண்கலம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா. இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடித்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று கொரியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 4-4 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஆசியக் கோப்பை … Read more

#AsiaCup2022: ஆசிய கோப்பை – முதல் போட்டியிலேயே இன்று இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்!

ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்தியா Vs பாகிஸ்தான் மோதல். 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று கோலகமாக தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் 1-ஆம் வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், … Read more