ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.!

HockeyIndia

13வது ஃப்ஐஎச் ஹாக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியானது, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, கனடா, கொரியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி A பிரிவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் மலேசியா அணியும், B பிரிவில் எகிப்து, … Read more

Asian Games 2023: மகளிர் ஹாக்கி போட்டி.! இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று அசத்தல்.!

Hockey

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 14 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியின் பல பிரிவுகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பல பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று வெண்கலப் பதக்கக்கத்திற்கான மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் … Read more

#AsiaCupHockey2022: ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியாவுக்கு வெண்கலம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா. இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடித்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று கொரியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 4-4 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஆசியக் கோப்பை … Read more

#AsiaCup2022: ஆசிய கோப்பை – முதல் போட்டியிலேயே இன்று இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்!

ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்தியா Vs பாகிஸ்தான் மோதல். 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று கோலகமாக தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் 1-ஆம் வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், … Read more

தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி வீரர்கள் தேர்வு..!

தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு  வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கோவில்பட்டியில் மே 18 முதல் 29-ம் தேதி வரை தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். … Read more

#BREAKING: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்திய அணி..!

ஆசிய ஹாக்கி டிராபி போட்டியில் 3-வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை  நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 5-3 என்ற கணக்கில்  ஜப்பான் அணி வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்றாவது-நான்காவது இடத்துக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் … Read more

ஹாக்கி இந்தியாவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இருந்து வெளியேற ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. ஹாக்கி இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து வெளியேற முடிவு செய்தது. பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கும் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுக்கும் இடையே 32 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறியது. ஹாக்கி இந்தியா தனது அறிக்கையில், … Read more

ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி வழக்கு..!

ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி மனுதாக்கல் செய்துள்ளார். இதில் இவர் குறிப்பிட்டுள்ளதாவது, மத்திய மற்றும் மாநில விளையாட்டு அமைப்புகளுக்கு ஒலிம்பிக்கில் இடம்பெறக்கூடிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். ஹாக்கி விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற கருத்து நிலவி வருகிறது. இருந்தபோதிலும் இந்த கருத்து அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை.  ஹாக்கி விளையாட்டில் … Read more

ஹாக்கி வீராங்கனை வந்தனா உத்தரகாண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்…!

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை வந்தனா உத்தரகாண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வந்தனா கட்டாரியா ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஹாட்ரிக் கோலை வந்தனா அடித்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் பெண் இந்திய வீராங்கனை வந்தனா தான். எனவே, வந்தனாவுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி … Read more

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆனால், அரையிறுதி போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி  போராடி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் … Read more