#AsiaCupHockey2022: ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியாவுக்கு வெண்கலம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா. இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடித்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று கொரியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 4-4 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஆசியக் கோப்பை … Read more

#AsiaCup2022: ஆசிய கோப்பை – முதல் போட்டியிலேயே இன்று இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்!

ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்தியா Vs பாகிஸ்தான் மோதல். 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று கோலகமாக தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் 1-ஆம் வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், … Read more