#AsiaCup2022: இந்திய அணியில் ஜடேஜா விலகல்..புதிய வீரர் சேர்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகல் என பிசிசிஐ அறிவிப்பு. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் ஆகிய இரண்டு அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்று சூப்பர் … Read more

#IPL2022: வெளுத்து வாங்கிய அக்ஸர் படேல்.. மும்பையை வீழ்ந்து டெல்லி அணி அபார வெற்றி!

15-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி, 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. … Read more

பந்து வீச்சில் மிரட்டி உலக சாதனை படைத்த அக்சர் படேல்..!

அக்சர் படேல் 7 இன்னிங்சில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், ஜேமிசன் 3 … Read more