IND Vs SL: குல்தீப் யாதவ் அவுட்: முக்கிய வீரர் சேர்ப்பு-பிசிசிஐ அறிவிப்பு..!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து,  பெங்களூருவில் மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு சேர்த்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் அக்சர் படேல் இணைந்தவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் … Read more

பந்து வீச்சில் மிரட்டி உலக சாதனை படைத்த அக்சர் படேல்..!

அக்சர் படேல் 7 இன்னிங்சில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், ஜேமிசன் 3 … Read more