கொஞ்சம் கூட கவலை இல்லை போல! இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ishan kishan

ஐபிஎல் 2024 : இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி அந்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் பார்ம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்கும் முனைப்போடு பயிற்சி எடுத்து வருகிறது. கடைசியாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது. … Read more

10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் பட்டங்கள்.! மும்பை கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றி.!

rohit sharma

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்குத் திரும்பியதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது ரோஹித் ஷர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்திருந்தாலும், ரோஹித் தன்னுடைய 12 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணிக்காக 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். … Read more

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ஏன்.?

hardik and rohit

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது … Read more

IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!

Hardik Pandya

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது சீசன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் ஆனது, முதல் முறையாக இந்தியாவில் நடைபெறாமல் டிசம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் விளையாட போகும் 10 அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் எந்தந்த வீரர்களை  தக்கவைப்பது, யாரை விடுப்பது என்கிறப் பட்டியலை … Read more

#BREAKING: இது எனது கடைசி ஐபிஎல் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த அம்பாதி ராயுடு!

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அம்பாதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பாதி ராயுடு (வயது 36) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்பாதி ராயுடு, இது எனது கடைசி ஐபிஎல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. இந்த அற்புதமான … Read more

#IPL2022: சரிவில் மும்பை அணி.. ஐபிஎல் தொடரில் இருந்து சூரியகுமார் யாதவ் விலகல்!

காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதியை கடந்துள்ள நிலையில், 5 கோப்பைகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ், இடதுகை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் ராமன்தீப் சிங் விளையாடி வருகிறார். குஜராத் … Read more

#RRvMI: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

இன்றைய தினத்தின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு. ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகள் விளையாடிய மும்பை அணி ஒரு போட்டியில் கூட வெற்றியை … Read more

#MIvLSG : மீண்டும் மீண்டும் தோல்வி.! சொந்த மண்ணில் லக்னோவிடம் வீழ்ந்தது மும்பை.!

நடப்பு ஐபிஎல் தொடர்ந்து 8 வது தோல்வியை மும்பை அணி பெற்றுள்ளது. லக்னோ அணி  36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இன்றைய 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு … Read more

IPL2022 : டாஸ் வென்ற மும்பை அணி..! வெற்றி கிட்டுமா..?

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் மும்பை இந்தியாஸ் அணி, இந்த முறையாவது வெற்றி பெறுமா? என்ற  ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மும்பை அணி :  ரோஹித் … Read more

#MIvLSG: ராகுலின் அதிரடியான சதம்.. மும்பை அணிக்கு அணி 200 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 199 ரன்கள் குவிப்பு. ஐபிஎல் தொடரின் இன்றை 26-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தி பிற்பகல் தொடங்கிய இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கேஎல் … Read more